கார்ப்பரேட் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளின் நிலையை தோலுரிக்கும் சமூக ஆர்வலர். முஸ்லிம் அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலையை வஃபு வாரிய சொத்து என்று உரிமை கொண்டாடுவது திமுகவின் அதிகாரத்திலா?

அரசியல் ஆன்மீகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜனவரி 24, 2025 • Makkal Adhikaram

கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளின் நிலையை தோல் உரிக்கும் சமூக ஆர்வலர் பேசுவது என்ன என்று பாருங்கள் . இதற்கு கோடிக்கணக்கில் சலுகை,விளம்பரங்கள் கொடுப்பது இந்த மக்களுக்கு தெரியுமா? 

அதனால் எந்த நன்மையும் மக்களுக்கு இல்லை என்று இந்த சமூக ஆர்வலர் சொன்ன உண்மை இப்போதாவது மக்கள் புரிந்து கொள்வார்களா? மேலும்,தமிழக அரசின் செய்து துறை மற்றும் மத்திய அரசின் செய்தித் துறை அதிகாரிகளும் புரிந்து கொள்வார்களா? 

இது ஒரு புறம் இருக்க முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை மீது முஸ்லிம்களின் வஃக் வாரிய சொத்து என்று முஸ்லிம் அமைப்புகள் உரிமை கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்? இதற்கு திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இப் பிரச்சனைக்கு முஸ்லிம்களின் ஓட்டு தான் முக்கியம் என்று திமுக அரசு நினைத்தால், இந்துக்களின் ஓட்டு நிச்சயம் மிகப்பெரிய இழப்பாக வந்த நேரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

இங்கே திமுக முஸ்லிம்களை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்தால் மொத்தமாக முருகன் அசுர வதத்தில் இறங்கி விடுவார். அதர்மத்தை அழிப்பதற்காக வந்தவர் தான் முருகன். அவரிடமே போய் அவருடைய மலையை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்தால், நிச்சயம் அதற்குரிய தண்டனை திமுக விற்கு உண்டு. இதனால் திமுக அதனுடைய ஒட்டுமொத்த அழிவை முருகன் ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

இவர்கள் எப்போதும் போல ஆணவ அரசியல் பேச்சு பேசிக் கொண்டிருந்தால், 2026 தேர்தல் மக்களின் மனதில் முருகனே மாற்றத்தை எழுதுவார். மேலும், திமுக காணாமல் போய்விடும். இதை தவிர, இந்த முன்னணி தலைவர் காடேஸ்வரர் வரும் பிப்ரவரி 4 ந் தேதி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு கோயில், இங்கு எப்படி முஸ்லிம்களின் வஃக் போர்டு சொத்து வரும்? திமுக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *