மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமா? மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு வாரிய சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல.
மார்ச் 28, 2025 • Makkal Adhikaram திமுக அரசு ஓட்டுக்காக ஆட்சி நடத்துகிறார்களா? அல்லது சட்டப்படி ஆட்சி நடத்துகிறார்களா? அல்லது மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா? அல்லது ஒரு மதம் சார்ந்த அரசியல் நடத்துகிறார்களா? நாட்டில் சிறுபான்மை மதம் வேறு, பெரும்பான்மை மதம் வேறு என்று தரம் பிரித்துக் கொள்கிறார்களா? சட்டம் என்பது ஒரு மதத்திற்கு ஒரு சட்டம், இன்னொரு மதத்திற்கு ஒரு சட்டம் என்று இருந்தால் அங்கே பிரிவினை தான் இருதரப்பிடையே ஏற்படுத்தும். அதைத்தான் திமுக […]
Continue Reading