உச்ச நீதிமன்றத்தில்! தமிழ்நாட்டில் கவர்னருக்கு எதிராக கொடுக்கப்பட்ட தீர்ப்பு, கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்துவமா?
ஏப்ரல் 14, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என்.ரவி திமுக அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், காலம் கடத்தி வந்துள்ளார். மேலும், அந்த மசோதாகளை ஜனாதிபதிக்கும், அனுப்பி வைத்து விட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த மசோதாக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகளான பர்த்தி வாலா மற்றும் மகாதேவன் அதற்கு ஒப்புதல் அளித்து சட்டமாக்க அவர்களுடைய தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். இங்கே இந்த மசோதாக்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் நியமனம் குறித்த ஒரு […]
Continue Reading