தமிழக ஆளுநர் ஆர். என். ரவி அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்பட்டார் என்று சட்டத்தை மீறிய தவறான தீர்ப்பா? – உச்சநீதிமன்றம்.
ஏப்ரல் 09, 2025 • Makkal Adhikaram நாட்டில் உச்ச நீதிமன்றம் மக்களின் பாதுகாவலனாக, சட்டத்தின் பாதுகாவலனாக இருக்க வேண்டும். ஆனால், இன்று ஊழல் அரசியல்வாதிகளின் பாதுகாவலனாக இருப்பது மிகவும் வெட்கக்கேடானது. தமிழ்நாட்டில் ஆளுநர் R. N. ரவிக்கு தமிழ்நாட்டு மக்கள் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், திமுக அரசு சட்ட ஒழுங்கு பிரச்சனையில் இருந்து அவரால் முடிந்த அளவுக்கு காப்பாற்றிய ஒரு பெருமைக்குரியவர். உளவுத்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். தற்போது உச்சநீதிமன்றம் கொடுக்கப்பட்ட தீர்ப்பு ஆளுநருக்கு எதிரானதா? […]
Continue Reading