தமிழ்நாடு சோசியல் ஜர்னலிஸ்ட் பெடரேஷன் சார்பில் கொடுக்கப்பட்ட புகாருக்கு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா மீண்டும் குறிப்பிட்ட கோரிக்கைகளை தெளிவுபடுத்தி கேட்டுக் கொண்டதன் பேரில் அனுப்பப்பட்ட அதன் விவரம் – பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா .
45 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிக்கை துறையில் ஒரே சட்ட விதிமுறைகளின் கீழ் பத்திரிக்கை துறை செயல்படுவது பத்திரிக்கை துறைக்கு எந்த விதமான வளர்ச்சியும் இல்லை .சமூக நலனுக்கான முன்னேற்றமும் இல்லை. காலத்திற்கு ஏற்றவாறு சட்ட விதிகளை மாற்ற வேண்டும் என்பது தமிழ்நாடு சோசியல் ஜர்னலிஸ்ட் ஃபெடரேஷன் கோரிக்கை . இது கோரிக்கையை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதை பத்திரிகை உலகத்திற்கும் பொது மக்களுக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் இணையதளத்தில் இச்செய்தியை வெளியிடுகிறோம். […]
Continue Reading