கேரளாவுக்கு மாஃபிக்கள் மூலம் சவுடு மண், கிரவல் மண், மலை மண் கொள்ளை அச்சத்தில் – தேனி மாவட்ட மக்கள் .
தேனி மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் தினமும் கேரளாவுக்கு மாபியாக்கள் மூலம் சவுடு மண், கிராவல் மண், மலை மண், கொண்டு செல்லப்படுகிறது . இந்த 500க்கும் மேற்பட்ட லாரிகள் நெடுஞ்சாலை வழியாக சென்றால் டோல்கட்டுக்கு பணம் செலுத்த வேண்டி வருகிறது. அடுத்தது, எத்தனை லோடு தினமும் இந்த லாரிகள் கொண்டு செல்கின்றன? என்பது கேமராவில் பதிவாகிவிடும் .அதனால், இந்த கேரளா லாரிகள் கிராம சாலைகள் வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். […]
Continue Reading