தற்போது குளிர்கால கூட தொடர் டிசம்பர் 21 ல், மத்திய அரசு சிறிய மற்றும் நடுத்தர பத்திரிகைகளுக்கு ,புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது .ஆனால் அதன் வளர்ச்சிக்கு எந்த சட்டமும், கொண்டு வராதது சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு ஏமாற்றம் தான் – அது பற்றி ஓர் ஆய்வு .

மத்திய அரசு காலம் முறை பருவ இதழ்களுக்கு புதிய சட்டத்தை டிசம்பர் 21 ,2023 இல்  கொண்டு வந்துள்ளது. அது பத்திரிக்கை பதிவு செய்வதற்கு இனி ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் .அதற்காக மாவட்ட நிர்வாகத்தையோ ,மாவட்ட நீதிபதிகள் மற்றும் மாவட்டத்தின் ஆட்சியர் அதிகாரிகளின் அறிவிப்பை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், அச்சகங்கள் அத்தகைய அறிவிப்புகளை வழங்க வேண்டியதில்லை .மாறாக ஒரு தகவல் மட்டும் போதுமானதாகவே இருந்தால் போதும் என்றும், பல சரத்துக்கள் […]

Continue Reading

Now in the winter series on December 21, the central government has brought in a new law for small and medium-sized newspapers, but it is a disappointment to the social welfare press that no law has been brought in for its development – a study on it.

central Government to bring in a new law for periodicals on December 21, 2023 has come. It can now be registered online for the registration of a newspaper and there is no need to file a notice from the district administration, district magistrates and district collectors for the same. Moreover, the presses are not required […]

Continue Reading

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் தேவை. ஆனால் அதிலும் அரசியல் கட்சிகளின் அரசியலா ?

தென் மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ,திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள் அதிக அளவில் பாதித்துள்ளது. இந்த பாதிப்பை சரி செய்ய ,ஆளும் கட்சியான திமுக சரியான முறையில் மக்களுக்கு உதவிகள் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு தான் மக்களிடையே எழுந்துள்ளது . மேலும், பல லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய ஆடு, மாடுகளையும், பொருட்களையும் இழந்துள்ளனர். இதை தென்காசியில் உள்ள ஆளும் கட்சியை சேர்ந்த ஒன்றிய சேர்மனே என்னிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ,அவரே பிஜேபி ஓரளவுக்கு […]

Continue Reading

People affected by the floods need help. But is it also the politics of political parties?

In southern districts Thoothukudi, Kanyakumari, Tenkasi and Tirunelveli are the 4 districts that have been affected by the floods. The districts have been affected to a great extent. To rectify this vulnerability, the ruling DMK It is the allegation among the people that aid has not reached the people properly. Moreover, lakhs of people have […]

Continue Reading

அமைச்சர் பொன்முடியின் வழக்கு விசாரணை சரியான தீர்ப்பாக பேசப்பட்டாலும், சாதகமான தீர்ப்பு  கொடுக்க விட்டால் நீதிபதியை விமர்சிப்பதா ?

உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சட்டத்தின்படியும் ,மனசாட்சிப்படியும் இந்த தீர்ப்பு வழங்கி உள்ளார். அது பொது மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது. சட்டம் தெரிந்த வழக்கறிஞர்களும் ,அது சரியான தீர்ப்பு என்றும் பேசி வருகின்றனர் . ஆனால், திமுகவினர் மற்றும் திமுகவின் வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ, அவர்களுடைய கூட்டணி கட்சி திருமாவளவன் போன்றோர் எல்லாம் நீதிபதியின் தீர்ப்பை விமர்சனம் செய்கிறார்கள். அதாவது பொன்முடி வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்றாலும் அதிமுக ஆட்சியில் அவர் சட்டத்துறை […]

Continue Reading

Even if minister Ponmudi’s case is being talked about as the right verdict, should the judge be criticised if he is not allowed to give a favourable verdict?

high Justice Jayachandran of the court has delivered the verdict in accordance with law and conscience. It has been welcomed by the general public. lawyers who know the law are also saying that it is the right verdict. but DMK leaders and DMK’s lawyer N. R. Ilango and their ally Thirumavalavan are all criticising the […]

Continue Reading

இந்தியா அரசியல் சாசனம் ஜனநாயகத்தின் நம்பிக்கையாகும் .அந்த நம்பிக்கையை நீதிமன்றங்கள் நிலை நிறுத்துகிறதா ? – பொதுமக்கள் .

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்களின் வாக்குரிமையை வாக்காளர்கள் தங்களுக்கு வேண்டிய வேட்பாளர்களை  அரசியல் கட்சிகளில் தேர்வு செய்து கொள்கிறார்கள். தேர்வு செய்த வேட்பாளர்கள் பதவி அதிகாரத்திற்கு வந்தவுடன், தான் பதவிப் பிரமாணம் செய்த படி நடக்காமல் இறையாண்மைக்கு விரோதமாக சொத்துக்களை குவிக்கிறார்கள்.  அப்படி சொத்துக்களை குவிக்கும் போது, லஞ்ச ஒழிப்புத்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ,மத்திய மாநில அரசின் சொத்து குவிப்பு  புகார்கள் அவர்கள் மீது கொடுக்கப்பட்டு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விசாரணை […]

Continue Reading