மாநில அரசின் கட்டுப்பாட்டில் கல்வி துறை வந்தால் என்ன ஆகும் ? சுப்ரீம் கோர்ட் சரியான தீர்ப்பு .
டிசம்பர் 02, 2023 • Makkal Adhikaram இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சட்டமன்றத்திலே வைஸ் சேன்சிலர் நியமனங்கள் (vaice chancellor, s) தங்களுக்கு வேண்டுமென்று சட்டமன்றத்திலே தீர்மானங்கள் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புகிறார்கள். இது ஆளுநர் நியமிக்க வேண்டிய மிக பொறுப்பான வேலை. காரணம் கல்வியில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. ஆனால் இருக்கிறது. இங்குதான் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு மாணவன் எப்படிப்பட்ட கல்வி கற்க வேண்டும்? அவனுடைய வாழ்க்கைத் தரத்திற்கு அல்லது வேலை […]
Continue Reading