பணம் கொடுத்தால் வருவாய்த் துறையில் வாரிசு இருந்தும் அவர்கள் இல்லை என்று சான்று தருவார்களா ? இதுகுறித்து பாதிக்கப்பட்ட குமார் மற்றும் சிவா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.
திருவள்ளூர் மாவட்டம், அதிக அளவில் அரசியல் கட்சி பிராடுகள், மோசடி பேர்வழிகள், கிரிமினல்கள், தீவிரவாத கும்பல்கள், ஓட்டு மொத்த புகலிடமாக உள்ளது. மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள் பணம் கொடுத்தால் பட்டாவை மாற்றி போடுவார்கள். வாரிசு இருந்தும் இல்லாமல் செய்து விடுவார்கள். ஏனென்றால், இவர்களுக்கு பக்க பலமாக சங்கம் ஒன்று அமைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருப்பார்கள். அந்தப் போராட்டத்திற்கு பயந்து, மாவட்ட ஆட்சியர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவார்கள். இது என்ன அரசியல் கட்சியா? இவர்கள் போராடுவதற்கு? […]
Continue Reading