காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகா தமிழ்நாடு இடையே மோதல் போக்கு பிரிவினைவாதம் ஏன்?

நாட்டில் மத மோதல்கள், பிரிவினைவாதம், ஜாதி மோதல்கள், இதையெல்லாம் அரசியலுக்காக தூண்டப்படும் சக்திகளாக இன்று நாட்டில் இருந்து வருகிறது. இவையெல்லாம் அரசியல் பின்னணியிலே நடைபெறுகிறது. தவிர, இதற்கு முக்கிய காரணம் அரசியல் என்று பேசிக் கொண்டிருக்கும் முட்டாள்கள், மக்களிடம் பிரிவினைவாதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் . அதுதான் கர்நாடகாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காவிரி நதிநீர் பந்த் என்று சொல்லிக் கொள்கிறார்கள். மேலும், ஒரு பக்கம் தமிழ்நாட்டில், மற்றொரு பக்கம் கர்நாடகாவில், இவையெல்லாம் அந்தந்த மாநிலத்தில் நாங்கள் தான் முதலாளி, […]

Continue Reading

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன சமூகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு மடை மாற்றியது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் .

மத்திய அரசு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை கலைஞர் உரிமைத் தொகைக்கு மடை மாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடித்து மத்திய அரசு தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதில் அதிகாரிகள் மாட்டுவார்களா அல்லது அமைச்சர் மாட்டுவார்களா என்பது விசாரணைக்கு பிறகு தான் தெரிய வரும் ஆக கூடி தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கூட மத்திய அரசு நிதியில் தான் கை வைத்துள்ளது என்பது இதிலிருந்து தெளிவாக […]

Continue Reading

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் காட்டு விலங்கு கண்காட்சி .

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா ஆண்டிப்பட்டி பங்களாவில் காட்டு விலங்குகள் கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி அக்டோபர் எட்டு வரை மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் இலவச கண் பரிசோதனை சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாய்ப்பினை பொதுமக்கள் ,அரசு பள்ளி மாணவ ,மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள பேரூராட்சியின் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Continue Reading

திண்டுக்கல் மாவட்டம் ,மலையில் உள்ள  முருகன் கோவிலில்  பிரதோஷ விழா .

கொடைரோடு அருகே பள்ளபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சந்தோசபுரத்தில், பழமை வாய்ந்த சன்னாசி முருகன் கோவில் அமைந்துள்ளது. முருகனுக்கு வலது புறம் சிவனும், இடதுபுறம் மீனாட்சி அம்மன், ஐயப்பன் வெளிப்புறத்தில் துர்க்கை அம்மன், நவக்கிரகங்கள் அரச மரத்தடியில் விநாயகர் கோவில்கள் அமைந்துள்ளது.  கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு சோழவந்தான் அருகே விவேகானந்தர் பள்ளியில் உள்ள சுவாமிகள் சேர்ந்து மலையின் மேல் முருகன் உடைய வேல் உன்ற பட்டு பக்தர்கள் வணங்கி வந்தனர். ஒரு சில மாதங்களுக்கு முன்பு […]

Continue Reading

குமரி மாவட்டத்தில் பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தால் பனை விதை  நடும் ஒத்திகையில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை பங்கேற்பு .

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தால், கிரின் நீடா அமைப்பு முன்னெடுத்த  ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் நெடும் பணி அக்டோபர்   ஒன்றாம் தேதி நடக்கவிருப்பதை முன்னிட்டு, வருகின்ற 30 ஆம் தேதி சனிக்கிழமை காலை நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பனை விதைகளை கொடுத்து நிகழ்வினை ஆரம்பித்து வைக்கிறார்கள். பனை விதைகள் நடும் பணிக்காக குமரி மாவட்டத்தில்,  கன்னியாகுமரி கடற்கரை முதல்  கொல்லங்கோடு  சின்னத்துரை கடற்கரை வரை உள்ள கடலோர பகுதிகள் தேர்வு […]

Continue Reading

Is the Journalist Accreditation Committee of the Department of News and Public Relations only eligible for membership in corporate bodies? What is social justice journalism?

In Tamil Nadu, the inequalities and social justice that exists in journalism cannot be found anywhere else. The reason is that I am a big newspaper, I am a big television, and you are a small newspaper. People don’t know the truth. I don’t know what journalism is.   Just as most of the political […]

Continue Reading

செய்தி மக்கள் தொடர்பு துறையின் பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு கார்ப்பரேட் நிறுவனங்களில்  இருப்பவர்களுக்கே உறுப்பினராக இருக்க தகுதியா ? என்ன பத்திரிக்கை சமூக நீதி ?

தமிழ்நாட்டில் பத்திரிகைகளில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகள், சமூக நீதி வேறு எங்கும் இருக்க முடியாது. காரணம் நான் பெரிய பத்திரிக்கை, நான் பெரிய தொலைக்காட்சி, நீ சிறிய பத்திரிகை இப்படி ஒரு அரசியலுக்குள் ,பத்திரிகைகள் உலா வந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு உண்மை தெரியாது. பத்திரிக்கை என்றால் என்ன என்று தெரியாது.  எப்படி பெரும்பாலான அரசியல் கட்சியினருக்கு அரசியல் என்றால் என்ன என்று தெரியாதோ, அதேபோல்தான் பத்திரிகைகளிலும், இந்த அடையாள அட்டை இருந்தால், நானும் பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்ளும் […]

Continue Reading

அதிமுகவிற்கும், பிஜேபிக்கும் தற்போது ஏற்பட்டுள்ள கூட்டணி முறிவுக்கான முக்கிய ரகசியம் என்ன?

அதிமுக தற்போது தலைமை இல்லாத ஒரு கட்சி. இதை உருவாக்கிய எம்ஜிஆர். அதற்கு அடுத்த கட்ட தலைவர் ஜெயலலிதா. இந்த இரண்டு பேர் மறைவுக்குப் பிறகு, இந்த கட்சியில் யார் தலைமை? என்ற போட்டி தான் உருவானது. அப்போது ஜெயலலிதா ஜெயிலுக்கு போன நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்து செயல்பட்டார். பிறகு, சசிகலா ஜெயிலுக்கு போன பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.  இவர் முதலமைச்சர் பதவியில் நான்காண்டு காலம் பிஜேபி மோடியின் தயவில் ஆட்சி நடத்தி […]

Continue Reading