தமிழ்நாட்டு அரசியலில், இலவசம் என்பது மக்களை ஓட்டுக்காக கவரும் ஏமாற்று வேலை .

காமராஜர் காலத்தில் மக்களுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது ஒருவேளை சோறு சாப்பிடுபவர்கள் மிகவும் குறைவு .படிப்பதற்கு செல்லும் மாணவர்கள் பசியால் வாடியது அந்த காலம். இந்த காலம் அப்படி அல்ல. இந்த காலத்தில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி  கொடுக்கிறார்கள். அதனால், யாரும் பட்டினியாக இல்லை. அப்போது கொடுத்தது உண்மையிலே அந்த மக்களுக்கு தேவையான ஒன்று. அதன் பிறகு மக்களின் வயிற்று தேவைகள் இல்லை. அப்போதெல்லாம் கேட்டுக் கூட வாங்கி சாப்பிடுவார்கள். ஒரு […]

Continue Reading

நடிகை விஜயலட்சுமி ஆல் சீமானின் அரசியல் பொது வாழ்க்கை கேள்விக்குறியாகுமா ?

சீமான் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். பொதுவெளியில் ஊடகங்களில் பேசும்போது, ஊழல் குற்றச்சாட்டுகளை எடுத்து வைக்கிறார். ஒருவரைப் பற்றி ஊழல் குற்றச்சாட்டை எடுத்து வைக்கும் போது இவர் நேர்மையானவராக இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான கருத்து . சீமானுக்கு பணம் எப்படி வருகிறது? எங்கிருந்து வருகிறது ?அரசியல் கட்சி நடத்துவது என்பது சாதாரண வேலை அல்ல. மேலும், விஜயலட்சுமி, சீமான் விஷயம் அவர்களுடைய தனிப்பட்ட சொந்த விஷயம் என்றாலும், இந்த விஷயம் பொதுவெளிக்கு வந்துவிட்டது. […]

Continue Reading

திமுக ,அதிமுக தி. க., இந்து மதத்தையும் இந்துக்களையும் கேவலமாக பேசி ஓட்டு வாங்கியது ஒரு காலம்  தற்போது பேசினால் இந்துக்களின் ஓட்டு கிடைக்குமா ?

கடந்த காலங்களில் ஈவேரா பெரியார் முதல் திமுக, அதிமுக வரை இந்துக்களையும், இந்து மதத்தையும், மேடைக்கு மேடை தரக்குறைவாக விமர்சித்திருக்கிறார்கள். அதை கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா, போன்றோர் யாரும் விமர்சிக்கவில்லை. ஆனால், கட்சியினர் விமர்சித்திருக்கிறார்கள்.  தற்போது உதயநிதி எல்லோருக்கும் மேலே சென்று, இந்து மதத்தையே ஒழிக்க வேண்டும். அப்போதுதான் சனாதனத்தை ஒழிக்க முடியும்.அதுவும் டெங்கு, மலேரியா ,போன்று ஒழிக்க வேண்டும் என்கிறார் .ஏனென்றால், இந்து மதம் வேறு ,சனாதனம் வேறல்ல. இந்த வார்த்தை கிருத்துவ […]

Continue Reading

இன்றைய கால சூழ்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

தமிழ்நாட்டில் அதுவும் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி சமூக அக்கறையுடன் பேசிய கருத்துக்கள், இன்றைய காலத்திற்கு சமூகத்தில் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவருடைய சமூக நலன் அக்கறை தான், இன்றைய அமைச்சர்களில்  உள்ள ஊழல்வாதிகளை தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு கொண்டு வந்துள்ளார். அப்படி கொண்டு வந்துள்ள அமைச்சர்களின் பட்டியலில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், ஐ பெரியசாமி, வளர்மதி, பொன்முடி, தங்கம் தென்னரசு இப்படி நீள்கிறது. தமிழ்நாட்டில் இது போன்ற ஊழல் அமைச்சர்கள் சட்டத்தை […]

Continue Reading

சமூக அக்கறையில்லாமல் செயல்படும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மீது நடவடிக்கை எடுப்பாரா ? தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின்- திருவாரூர் மாவட்ட மக்கள்.

திருவாரூர் மாவட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளராக இருந்து வரும் சுரேஷ்குமார் சமூக அக்கறை இன்றி செயல்படுவதால், இவர் வந்த காலத்திலிருந்து இது நாள் வரை, இந்த மாவட்டத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அதிகரித்த வண்ணம் உள்ளது என பொதுமக்கள் குற்றச்சாட்டு.  இது தவிர, ரவுடி கேங்குகளில் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்ற போட்டி. அதிலும், சாதிய தொடர்பான ரவுடிகள், அரசியல் கட்சி ரவுடிகள், இப்படி போட்டி, போட்டு மக்களுக்கு பிரச்சனைகளும், வெறுப்புக்களும், ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், காவல்துறை […]

Continue Reading

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபை குமார் சிங்க்கு ! விடையூர் கிராம மக்கள் பாராட்டு.

நாட்டில் தற்போது நீதிமன்றமும், லஞ்ச ஒழிப்பு துறையும் தான் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். ஏனென்றால், அரசியல் நிர்வாகம் மிக மோசமாக உள்ளது. பொதுமக்கள் யாரிடம் சொல்வார்கள்? ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரி, அல்லது மாவட்ட ஆட்சியர், இவர்களிடம் தான் பொதுமக்களின் பிரச்சனைகளையும், குறைகளையும் முதலில் சொல்வார்கள்.  ஆனால், அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட ஆட்சியர்களில்,  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பின் ஜான்வர்கீசும் ஒருவர். அப்படி விடையூர் கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் […]

Continue Reading

சாமானிய மக்களின் ரியல் எஸ்டேட் துறையை கார்ப்பரேட் நிறுவனங்களின் துறையாக மாற்றிய அதிமுக, திமுக அரசு.

கடந்த காலங்களில் ரியல் எஸ்டேட் துறையில் சாமானியர்கள் சம்பாதித்து பல கோடிகளை ஈட்டியுள்ளனர். இதில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அறிய அதிக அளவில் மீடியேட்டர் இருந்துள்ளனர். இந்தத் துறையில், அதாவது ஜெயலலிதா ஆட்சிக்குப் பிறகு ரியல் எஸ்டேட் துறை சாமானிய மக்களுக்கு எதிராக பல சட்ட விதிகளை மாற்றி விட்டனர் . எடப்பாடி ஆட்சியிலிருந்து பலமுறை விதிமுறைகளை மாற்றி கார்ப்பரேட் நிறுவன கம்பெனிகளுக்கு சாதகமாக டிடிசிபி அப்ரூவல், இல்லாமல் வீட்டு மனைகளை விற்க முடியாது. அந்த நிலைமைக்கு […]

Continue Reading

ஏமாற்றும்  கர்நாடகம், ஏமாறும் தமிழக விவசாயிகள்… !இதற்கு தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், ஆகிய ஒருங்கிணைந்த காவிரி டெல்டா பகுதியில் நடப்பு  குருவை சாகுபடி பொய்த்து விட்ட நிலையில், சம்பா, தாளடி சாகுபடிகள், நடைபெறுமா? என்பது மாபெரும் கேள்விக்குறியே.. … ! மேலும், தென்மேற்கு பருவமழையும் வடகிழக்குப் பருவமழையும் பொய்த்து விட்ட இவ்வேளையில், நெல்லை மட்டும் சாகுபடி செய்யும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்கள் காவிரி நீரின்றி  ஏரிகளும், குளங்களும்  வறண்டு கிடக்கின்றன. பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களும் விவசாயம் இல்லாமல் வறண்டு […]

Continue Reading