பத்திரிகை துறையின் தவறான விதிமுறைகளை நீதிமன்றம் தான் சரி செய்ய முடியுமா?
பத்திரிகை துறையில் உள்ள தவறான விதிமுறைகள் ,தகுதியான பத்திரிகையாளர்களுக்கும் ,பத்திரிகைகளுக்கும் ஒரு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. அதாவது, இந்தத் துறையில் தகுதி இல்லாதவர்களும், போலிகளும் போட்டி போடும் இடமாக இன்றைய பத்திரிகை துறை இருந்து வருகிறது. இதை சரி செய்ய முடியாமல், செய்தித் துறையை அதிகாரிகள் திணறுகிறார்கள். இதற்கு ஒரு புறம் இதனுள் அரசியல், ஊழல், அதிகாரம், கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள், இப்படி பல விதமான பிரச்சனைக்குரிய இடமாக இன்றைய பத்திரிகை துறை இருந்து வருகிறது. இதை […]
Continue Reading