வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவி சுனிதா பாலயோகி பதவி நீக்கம் .
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவி சுனிதா பால யோகியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவர் கணவர் பால யோகி பா ம க கட்சியின் முக்கிய பொறுப்பாளர். இவருடைய மனைவி சுனிதா வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவியாக இருந்து வந்துள்ளார். இவர் ஊராட்சிக்கு வரி வருவாயில் முறையாக கணக்கு காட்டாமல் ,அதாவது அரசாங்கத்திற்கு 19 லட்சத்து 32 ஆயிரத்து 171 ரூபாய் வரி […]
Continue Reading