உழைக்கும் சமூகத்தினர் அனைவருக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதள பத்திரிகை சார்பில் மே தின நல்வாழ்த்துக்கள்.

உழைப்பு இன்றைய காலத்தில் கேவலமாக சிந்திக்கின்ற சிலருக்கு மத்தியில் உண்மையான உழைப்பாளிகளுக்கும் ,உழைக்கும் மக்களின் கடமை உணர்வுக்கும், மதிப்பளித்து கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை(மே – 1) பெருமையுடன் தொழிலாளர்களை போற்றும் நாளாக இன்று ஜாதி மத பேதமின்றி உழைக்கும் சமூகத்தினர் அனைவருக்கும் வியாபாரிகள் ,தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ,சமூக ஆர்வலர்கள் ,சமூகப் பொறுப்பாளர்கள், சமூக அக்கறை உள்ள அரசியல் கட்சியினர், தொழிலாளர்கள் ,அனைவருக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதள பத்திரிகை சார்பில் மே தின […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளைப் போல் பத்திரிகை சங்கமா?

அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கும், கட்சிக்கு அர்த்தம் தெரியவில்லை. அதேபோல் பத்திரிகை சங்கங்களுக்கும், சங்கத்தின் அர்த்தம் தெரியவில்லை. சங்கம் என்பது பத்திரிகைக்காக சங்கமா? அல்லது பத்திரிகை பற்றி தெரியாமல் பத்திரிகை (சிறிய ,பெரிய பத்திரிகை) அடையாள அட்டை வைத்து சங்கமா? சங்கத்தை நிர்வாகிக்கு அதற்கான தகுதி அவர்களுக்கு இருக்கிறதா? இது என்ன அரசியல் கட்சியா? எதுவும் தெரியவில்லை என்றாலும், எம்எல்ஏ, எம்பி, மந்திரியாகலாம். அதனால், யார் கையில் பத்திரிகை அடையாள அட்டை கொடுத்தாலும், அவர்கள் பத்திரிகையாளர்களாக, செய்தியாளர்களாக ஆகிவிட […]

Continue Reading

நேர்மையான அதிகாரியாக வாழ்ந்த கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் மணல் மாபியா கும்பலால் வெட்டி கொலை.

தமிழக கவர்னர் ஆர். என்.ரவி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை பலமுறை தெரிவித்து வந்துள்ளார். அப்போதெல்லாம் திமுகவினரும், கூட்டணி கட்சிகளும் அவரை விமர்சனம் செய்தனர் .ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதை ஒரு அரசு அதிகாரியை வெட்டி கொலை செய்யப்பட்டதன் மூலம் தமிழக மக்களுக்கு புரிந்திருக்கும். இவர் மணல் மாபியா கும்பலுடன் பேரம் பேசியிருந்தால் பல கோடி சம்பாதித்து இருக்கலாம். ஆனால், நேர்மையாக வாழ்ந்ததற்கு அவருக்கு கிடைத்த தண்டனை என்று தான் திமுக […]

Continue Reading

பஞ்சாயத்துக்களில் வீட்டு வரி, தொழில் வரி மற்றும் வணிகவரி போட்டு இருப்பதில் மிகப்பெரிய ஊழலா? இது பற்றி தலைமை ஊராட்சிகள் செயலாளர் அமுதா தமிழகம் முழுதும் ஆய்வு செய்வாரா?

தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் இது நாள் வரை பஞ்சாயத்து கணக்குகள் ஏடுகளில் இருந்தது. தற்போது கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இருப்பினும் அது இன்னும் முழுமை அடையவில்லை. இந்த நிலையில் தற்போது வீட்டு வரி, தொழில் வரி மற்றும் வணிகவரி போன்றவற்றில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. அதாவது ஒருவருக்கு வீடு 800 ஸ்கொயர் பீட் என்றால், பஞ்சாயத்து விதிமுறைப்படி ஒரு ஸ்கொயர் பிட்டுக்கு எவ்வளவு விதிக்கப்பட்டிருக்கிறதோ அவருக்கு அதற்கான தொகையை அந்த பஞ்சாயத்தில் வசூல் […]

Continue Reading

இன்றைய தனியார் கல்வி நிறுவனங்கள்! கல்வியை வியாபார நோக்கமாகி விட்டதால் !கல்வி சந்தைப் பொருளாகி ஒழுக்கம்! சமூகத்தில் கேள்விக்குறியானதா?

கல்வி என்பதற்கு அடையாளமே ஒழுக்கம்! ஒழுக்கம் இல்லாத ஒருவன் படித்தவன் என்று பல பட்டங்களை, அவன் பேருக்கு அருகில் போட்டுக் கொள்வதில் பெருமை இல்லை .அதே போல் படிக்காமலே, இன்றைய அரசியல்வாதிகள் போல், போட்டுக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அதைத்தான் திருவள்ளுவர் – கற்க கசடற கற்றபின் நிற்க அதற்குத் தக. என்று சொல்லி உள்ளார். ஒருவன் கற்றதற்கு அர்த்தமே அதற்கு தகுந்தார் போல் வாழ்ந்து காட்ட வேண்டும். அதுதான் அதன் அர்த்தம். ஆனால், இங்கே […]

Continue Reading

இட ஒதுக்கீட்டு பிரச்சனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தலைவலியை ஏற்படுத்தப் போகிறதா ?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பட்டியலினத்தில் மதம் மாறிய கிறிஸ்துவ, முஸ்லிம்களுக்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது இந்து பட்டியலின சமூகத்திற்கு செய்கின்ற மறைமுக துரோகம். அந்த துரோகத்தை எதிர்த்து போராட இந்து பட்டியல் இன சமுதாயம் போராட ஆரம்பித்து விட்டது. தவிர, இது திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது. ஒரு பக்கம் வன்னியர் சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டிய 10.5% கொடுக்காமல் இருட்டடிப்பு செய்யும் வேலை. மறுபக்கம், இந்து பட்டியலின சமுதாயத்திற்கு கொடுக்கப்பட்ட இட […]

Continue Reading

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் படி நிறைவேற்றாமல் திமுக அரசு குழப்பத்தை ஏற்படுத்தி முடக்குவதன் நோக்கம் என்ன ? – வன்னியர் சத்ரிய சாம்ராஜ்ய நிறுவனர்- சி ஆர் ராஜன்.

உச்சநீதிமன்றத்தில் 10.5% இட ஒதுக்கீட்டை மாநில அரசே நிறைவேற்றிக் கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். ஆனால் ,அதை எதிர்த்து முதல்வர் ஸ்டாலினுடைய மைத்துனர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். மதுரை உயர்நீதிமன்ற கிளை, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ,மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. தரவுகள் சரியாக வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் 1985இல் அம்பாசங்கர் அறிக்கை இன் […]

Continue Reading

புதுவை துணைநிலைஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில்! இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.

புதுவை மாநில துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மற்றும்  அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு துறை செயலாளர் மற்றும்  அதிகாரிகள், இஸ்லாமிய தோழர்கள், அனைவரும் கலந்து கொண்டு ஆன்மீக விழாவை சிறப்பித்தனர்.

Continue Reading

பாண்டிச்சேரி மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி இறைவன் கொடுத்த ஒரு வரப்பிரசாதம். ஆனால், தமிழக மக்கள் திராவிட கட்சிகளை ஆட்சியில் அமர்த்தியது தமிழகத்தின் துரதிஷ்டம்.

 மக்கள் கொடுத்த அதிகாரத்தை மக்களுக்காக செயல்படுத்தும் போது தான் அது மக்களுக்கான ஆட்சி ! அந்த வகையில் புதுவை முதல்வர் ரங்கசாமியை அங்கு உள்ள மக்கள் சிறிய விஷயத்துக்கு கூட, அவரை எளிதில் பார்த்து தங்கள் பிரச்சனைகளை முறையிடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அவர்களுடைய முகத்தைக் கூட பார்க்க முடியாது. கார் கண்ணாடி தான் பார்க்க முடியும்.மேலும், அந்த காலத்தில் இருந்த மக்கள் தலைவர்கள், முதலமைச்சர்கள், எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார்களோ, அதற்கு முன்னுதாரணமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் புதுவை முதல்வர் […]

Continue Reading