புதுவை முதல்வர் ரங்கசாமியை மக்கள் அதிகாரம் பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

பாண்டிச்சேரி முதல்வரங்க சாமியை மக்கள் அதிகாரம் பத்திரிகையின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான ராஜேந்திரன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார் . அதேபோல் சபாநாயகர் செல்வம் அவர்களையும் மக்கள் அதிகாரம் பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியிட்டார் ராஜேந்திரன் சந்தித்து வாழ்த்து பெற்றார் அவருடன் செய்தியாளர்கள் ஹரிஹரன் சோழன் பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Continue Reading

பாஜக தலைவர் அண்ணாமலை ! திமுகவினர் சொத்து பட்டியல் வெளியீட்டால், தமிழ்நாட்டில் ஊழல்வாதிகளுக்கு எதிரான அரசியல் யுத்தமாக இருக்குமா?

திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்த அண்ணாமலைக்கு 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் திமுக அரசின் மீதும், தமிழக முதல்வர் மீதும், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அதனால் அவர் 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சார்பில் மூத்த […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஊழல்வாதிகளின் கவுண்டவுன் ஸ்டார்ட் பி ஜே பி மாநில தலைவர் அண்ணாமலை.

திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியிட்ட அண்ணாமலையின் அரசியலால் – கலக்கத்தில் அதிமுக . அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் திமுகவினருக்கு கலக்கத்தில் ஜுரம் கண்டிருக்கிறது. இந்த சொத்து பட்டியலை மத்திய அரசு கையில் எடுத்தாலே, இவர்கள் இருக்கிற இடம் தெரியாமல் போவார்கள். காரணம் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் 66,000 கோடி சொத்துக்கு ஜெயலலிதா 4 ஆண்டு சிறை தண்டனை 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்களுடன் பினாமியாக இருந்த சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கும் அது […]

Continue Reading

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பது திமுக அரசின் நோக்கமா ? – சி.ஆர்.ராஜன்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பது திமுக அரசு ! அதில் திட்டவட்டமாக உள்ளது என்கிறார் சத்ரிய சாம்ராஜ்ய நிறுவனத் தலைவர் சி ஆர் ராஜன். கொடுக்கக் கூடாது என்பதற்கு பல காரணங்கள் சொல்லி தட்டிக் கழிக்கலாம். ஆனால், கொடுக்க வேண்டும் என்றால் எந்த காரணமும் சொல்லத் தேவையில்லை. இது திமுக அரசு சொல்லுகின்ற ஒரு சாக்கு, போக்கு வேலை. அதை எல்லோரும் நம்பத் தயாராக இல்லை. இருப்பினும், இதனுடைய விளைவு தேர்தலில் […]

Continue Reading

சித்தர்கள் என்பவர் யார்? அவர்களின் வேலைகள் என்ன? எங்கு இருக்கிறார்கள்? -ஸ்ரீராம் சுவாமி ஜி.

சித்தர்களின் பெருமைகள். சித்தர்கள் இந்த உலகத்தை வழிநடத்தக் கூடியவர்கள் அவர்களுடைய அருள் இல்லாமல் அவர்களைப் பார்க்கவும் முடியாது. அவர்கள் மனது வைத்தால் தான் பார்ப்பார்கள் அப்படிப்பட்ட சித்தர்கள் யார்? சித்தத்தை சிவய (சிவன்) பால் வைத்தவர்களே சித்தர்கள்  ஆவார்கள் . அவர்கள் சிவனுடன் இரண்டறக்  கலந்தவர்கள் . அஷ்டமா  சக்தி(சித்தி) களை (எட்டு மஹா சக்திகளை) பிரயோகிக்க வல்லவர்கள் . அண்டத்தில் எங்கு வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், ஊடுருவிச் செல்லும் மிகுந்த வல்லமை பெற்றவர்கள் . ஜீவராசிகளிடத்தில் […]

Continue Reading

சில ஊடகங்களுக்கே புரியவிட்டால்! மக்களுக்கு எங்கே புரிய போகிறது? மக்களுக்காக அரசியல் கட்சியா ?கட்சிக்காக மக்களா ?

சில கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள், திமுகவிற்கு சொந்தமானதாகவும், கூட்டணி சார்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால், சில சிறிய, நடுத்தர பத்திரிகைகள் கூட அண்ணாமலையின் பேட்டியை அலட்சியமாக செய்தி போட்டு இருக்கிறது.  இந்த அதி புத்திசாலி பத்திரிகைகளை படித்துப் பார்த்தால், அண்ணாமலை பற்றி குறை சொல்லி இருக்கிறது. ஊழல்வாதிகளை புகழ்வதற்கு பத்திரிகைகள் தேவை. ஆனால், ஒரு உண்மையை எடுத்துச் சொன்ன ஒருவரை அலட்சியமாக்கி செய்தி போட தகுதி இல்லாமல் இருக்கும் பத்திரிகைகள் பற்றி ,அவையெல்லாம் எப்படி பத்திரிகை என்று சொல்வது […]

Continue Reading

பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியிட்டதால் –  கலக்கத்தில் திமுக.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார் .அதன்படி இன்று அவர்களின் சொத்து பட்டியலும் வெளியிட்டுள்ளார். இது முதல் கட்டமாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து கோடிக்கு மேல் அமைச்சர்கள் முதல்வர் மு க ஸ்டாலின் கனிமொழி உதயநிதி ஸ்டாலின் சபரீசன் கலாநிதி மாறன் உள்ளிட்ட பலர் மீது பினாமி சொத்துக்கள் குடும்ப சொத்துக்கள் வெளிவந்துள்ளது. இது தமிழக மக்களிடையே எப்படிப்பட்ட […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் இனிய தமிழ் புத்தாண்டின் நல்வாழ்த்துக்கள். (print and online media)

Continue Reading

விவசாயிகளையும் மண்பாண்ட தொழிலாளிகளையும் வைத்து ஏரி மண்ணை கொள்ளையடிக்கும் திமுக அரசின் திட்டமா ?

சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசும் போது விவசாய நிலத்திற்கு விவசாயிகள் ஏரிகளில் மண் எடுத்துக் கொள்ளலாம். அது வண்டல் மண்ணா? அல்லது சவுடு மண்ணா? எந்த மண் எடுப்பது? மேலும் ஒரு விவசாயி எத்தனை லோடு எடுக்கலாம்? எந்த வண்டியில் எடுக்கலாம்? எந்த விவரம் இல்லை. மேலும், எதற்காக விவசாயி அந்த மண்ணை எடுத்து, எந்த பயன்பாட்டிற்கு கொண்டு செல்கிறான்? அதன் வரைமுறை என்ன? கலெக்டர் கொடுக்கின்ற அனுமதி, அது ஊழல் முறைகேட்டுக்கு வழி வகுக்காதா? இது […]

Continue Reading

சிறிய பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்குஇது ஒரு விடியலா?(All India small newspaper association – A gazette notified by National press council of India ) NPI .

சிறிய பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் மத்திய மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவது, பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான ஒன்று. மேலும்,இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இருப்பினும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை ஆசிரியர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசும்போது, நாட்டில் சிறிய பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் ஒரு அங்கீகாரம் இல்லாமல், உண்மையான செய்திகளை வெளியிட்டாலும், அதைப்பற்றி அலட்சியம் காட்டும் அதிகாரிகள் ,மேலும், இதற்கான சலுகை விளம்பரங்கள் ,கொடுக்காமல் ஒரு போராட்டத்தின் உச்சகட்டத்தில் தான், […]

Continue Reading