பாவத்தின் கல்லறைக்கு பல வழி !என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி !
மனித பிறவி மட்டும்தான் பேச முடியும். மற்ற பிறவிகளில் பேச முடியாது. பறவைகள், மிருகங்கள், கடல் வாழ் உயிரினங்கள், இவை அனைத்தும் இயற்கையின் படைப்பில் உயிரினங்களே! இவைகளுக்கு ஐந்தறிவு . ஆனால், மனிதனுக்கு மட்டும் ஆறறிவு படைத்த இறைவன் ,இந்த ஆறாவது அறிவை பயன்படுத்தாமல் ஐந்தறிவு ஜீவன்களாகவே வாழ்ந்து விட்டுப் போகின்ற கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சாப்பிட தெரியும். மலம் கழிக்க தெரியும். ஏதோ ஒரு வேலைக்கு போய் பணம் சம்பாதிக்க தெரியும் .அவ்வளவுதான் .ஆடு, […]
Continue Reading