தமிழ்நாட்டு மக்களின் அரசியல் நாடித்துடிப்பையும், ஊடகங்களின் நாடித்துடிப்பையும், உளவுத்துறை மூலம் பிஜேபி மத்திய அரசு பார்க்கிறதா?
தமிழ்நாட்டு மக்களின் அரசியல் நாடித்துடிப்பு எப்படி உள்ளது? என்பதை பிஜேபி ஒவ்வொரு நாளும் அதை பார்த்து வருகிறது. இன்றைய இளைய சமுதாயத்தின் அரசியல் நாடித்துடிப்பு என்ன? பொதுமக்களின் அரசியல் நாடி துடிப்பு என்ன? இங்குள்ள அரசியல் கட்சிகளின் நாடித்துடிப்பு என்ன? இவை அனைத்தையும் உளவுத்துறை மூலம் பிஜேபி பார்த்து வருகிறது? பத்திரிக்கைகளின் செய்தி நாடித்துடிப்பு என்ன? என்பதை பார்த்து வருகிறது. அதே போல், இங்கு உள்ள ஊடகங்களின் பால்ஸ் எந்தெந்த ஊடகங்கள் எப்படிப்பட்ட கருத்துக்களை மக்களிடம் கொண்டு […]
Continue Reading