மரணத்தை ஜெயித்தவன் எவனோ அவனே இந்த உலகின் வெற்றியாளன் .
உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். ஆனால், இறப்பை வென்றவர்கள் ஞானிகள், சித்தர்கள், மகான்கள் இவர்களும் இந்த ஜீவத்தை தன்னுள் அடக்கி சமாதி நிலையை அடைகிறார்கள் .அதுதான் பிறவா பெருநிலை. இந்த நிலையை அடைவதற்கு பெரும் தவம் புரிந்து இருக்க வேண்டும். புண்ணியம் செய்திருக்க வேண்டும். இறைவனை யார் ஒருவர் தரிசனம் காண்கிறாரோ அவரே இந்நிலையை பெற முடியும் . போலி சாமியார்கள் சுக வாழ்க்கையில் அல்லது போலி வாழ்க்கையில் அந்த […]
Continue Reading