ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா .

ஆகஸ்ட் 30, 2024 • Makkal Adhikaram பள்ளிபாளையம்,அன்னை சத்யா நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுத சுவாமி திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அடுக்குமாடி குடியிருப்பு, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  பகுதியில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.  இரவு முழுவதும் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்பகுதியில் அரோகரா அரோகரா என […]

Continue Reading

மனித வாழ்க்கையில் வாஸ்துகலையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் – பிரபல வாஸ்து நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து .

ஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram (வாழ்க்கையில் சந்தோஷம் நிம்மதி தொழில் முன்னேற்றம் எதிரிகள் தொல்லை பணவரவு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வீட்டின் வாஸ்து சரியாக அமைய வேண்டும் என்கிறார். வாஸ்துக்களை நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து . தொடர்புக்கு :9344794091.) கோவை மாவட்டம்! எட்டிமடை கிராமத்திலிருந்து, கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து உங்க கூட நான் பேசுறேன். வாஸ்து சம்பந்தமான சில குறிப்புகளை நான் உங்க கூட பகிர்ந்துக்க விரும்புகிறேன். எப்படின்னு பாத்தீங்கன்னா ,ஆதி காலத்தில் […]

Continue Reading

Famous Vastu expert Kannan Prapanjan explains the importance of Vastu in human life.

August 29, 2024 • Makkal Adhikaram (Vastu of the house should be correct to solve all the problems like happiness, peace in life, progress in business, enemies, troubles, money inflow 9344794091. Coimbatore District! From Ettimadai village, Kannan Prapanjan Vaastu I will talk to you. I would like to share some tips related to Vastu with you. If you […]

Continue Reading

பெண் மருத்துவர் கொலை: போராட்டத்தில் தடியடி; கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு.

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram மேற்குவங்கத் தலைநகரான கோல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் (சிபிஐ) விசாரித்து வரும் நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகைதுசெய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவ அமைப்புகள் ஆகஸ்ட் 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தடையை மீறி போராட்டத்தில் […]

Continue Reading

நிருபரை ஜீப்பில் ஏற்றியதால் 2 போலீசார் இடமாற்றம்

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram வீரபாண்டி: நிருபரை ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்ற விவகாரத்தில், 2 போலீசார், ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டனர்.சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ், 25. சென்னையில், தனியார், ‘டிவி’யில் நிருபராக பணிபுரிகிறார். சொந்த ஊர் வந்த அவர், நேற்று மதியம், 1:30 மணிக்கு, ஆட்டையாம்பட்டி – காகாபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ராமன், போலீஸ்காரர் ராமச்சந்திரன் ஆகியோர், சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். […]

Continue Reading

பங்களாதேஷ் இந்துக்களை காப்பாற்ற ராணிப்பேட்டை இந்து முன்னணி சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் .

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக நடக்கின்ற கொடூர தாக்குதல்களும், மனிதபிமானம் இல்லாத மிருகத்தனமான மனித உரிமை மீறல்களையும், தடுக்க மத்திய அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாபெரும் போராட்டம் தமிழகம் முழுதும் நடைபெற்றுள்ளது. மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏபிஎஸ் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜேஷ், தனியாசலம், பிஜேபியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர் எஸ் நாகராஜ் மாவட்ட தலைவர், டிவி ராஜேஷ் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து […]

Continue Reading

உதவிக்கரம் தொண்டு நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு .

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram  சமூக ஆர்வலர்கள் நடத்தக்கூடிய உதவிக்கரம் தொண்டு நிறுவனம் அயப்பாக்கத்தில் அதன் கிளை திறக்கப்பட்டுள்ளது .

Continue Reading

தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனர் விஜய் கட்சிக் கொடியை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்து, கட்சி கொடியை ஏற்றி வைத்தார் .தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடிக்குமா ?

ஆகஸ்ட் 23, 2024 • Makkal Adhikaram தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனர் விஜய் நேற்று பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக மக்களுக்கு கட்சிக் கொடியை தெரிவித்துள்ளார். பிறகு, அக்கட்சி கொடியை ஏற்றி பறக்க விட்டது ,அரசியல் வட்டாரத்தில் தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியினரால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.  விஜய் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வருகிறார். அந்த வகையில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி […]

Continue Reading