திமுகவின் ஆட்சிக்கு இயற்கை என்ற இறைவன் கொடுத்த தண்டனையா?
இயற்கையின் பேராபத்து குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் ,ஆட்சியாளர்களும் ,மக்களும் அதை கண்டு கொள்வதில்லை. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தினால் மக்களால் அதை தங்க முடியாது. அடுக்குமாடி குடியிருப்புகள், காடுகளை அழிப்பது ,ஏரிகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ஆற்று மணலை அடியோடு சுரண்டி விடுவது, மலைகளை வெட்டி எடுப்பது, ரசாயன கழிவுகளை நீரிலும், நிலத்திலும் கலப்பது ,காற்றை மாசுபடுத்துவது, இவை அனைத்திற்கும் இயற்கை தண்டனை கொடுத்து விட்டது. இது ஒருபுறம் என்றால், மற்றொரு புறத்தில் கடவுளை […]
Continue Reading