முதன்முறையாக அரசியல் கட்சி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்கள் போர்வையில், அரசியல் கட்சி ஏஜென்ட்களாக செயல்படுபவர்களை மக்களிடம் அடையாளம் காட்டியுள்ளது – சமூக நல பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் வரவேற்பு.
THANKS, PALIMER NEWS. மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இப் பிரச்சினையை, தொடர்ந்து இணையதளம் மற்றும் பத்திரிக்கையில் ஐந்தாண்டுகளாக இத் துறையை பற்றி ஆய்வு செய்து உண்மைகளை எடுத்துரைத்து வருகிறது. இக்கட்டுரைகளை பாஜக தலைவர் அண்ணாமலை உன்னிப்பாக கவனித்து இருப்பார் என்று நினைக்கிறேன். மேலும் ,மக்கள் அதிகாரம் பத்திரிகையில் பத்திரிக்கை துறை பற்றிய உண்மைகளை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வெளியிட்டு வரும் செய்திகள், செய்தித் துறை உயர் அதிகாரிகளே அதை ஏற்றுக் கொண்டார்கள். என்னிடமே இது பற்றி […]
Continue Reading