சனாதன தர்மத்தை எதிர்ப்பதால் இந்து கடவுள்கள் கேவலப்படுத்தப்படுகிறார்களா ? அதனால், அரசியல் லாபம் அடைந்து விடுவாரா? – உதயநிதி ஸ்டாலின்.
அரசியலுக்கு வந்து அரசியலில் என்ன செய்ய வேண்டும்? எதை செய்ய வேண்டும்? மக்களின் தேவைகள் என்ன? பிரச்சனைகள் என்ன? இதையெல்லாம் செய்வதற்கு நாதி இல்லாமல், சனாதனத்தையும், இந்து மதத்தையும் ,இந்துக்களையும் ,இழிவு படுத்தும் விதமாக அரசியல் ஆக்கிக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சு இந்தியாவில் பெரும் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது . எந்த பேச்சால் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை அல்லலாம் என்று நினைத்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சு பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியை இழப்பது உறுதி. மேலும், […]
Continue Reading