நிருபரை ஜீப்பில் ஏற்றியதால் 2 போலீசார் இடமாற்றம்

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram வீரபாண்டி: நிருபரை ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்ற விவகாரத்தில், 2 போலீசார், ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டனர்.சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ், 25. சென்னையில், தனியார், ‘டிவி’யில் நிருபராக பணிபுரிகிறார். சொந்த ஊர் வந்த அவர், நேற்று மதியம், 1:30 மணிக்கு, ஆட்டையாம்பட்டி – காகாபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ராமன், போலீஸ்காரர் ராமச்சந்திரன் ஆகியோர், சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். […]

Continue Reading

பங்களாதேஷ் இந்துக்களை காப்பாற்ற ராணிப்பேட்டை இந்து முன்னணி சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் .

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக நடக்கின்ற கொடூர தாக்குதல்களும், மனிதபிமானம் இல்லாத மிருகத்தனமான மனித உரிமை மீறல்களையும், தடுக்க மத்திய அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாபெரும் போராட்டம் தமிழகம் முழுதும் நடைபெற்றுள்ளது. மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏபிஎஸ் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜேஷ், தனியாசலம், பிஜேபியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர் எஸ் நாகராஜ் மாவட்ட தலைவர், டிவி ராஜேஷ் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து […]

Continue Reading

உதவிக்கரம் தொண்டு நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு .

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram  சமூக ஆர்வலர்கள் நடத்தக்கூடிய உதவிக்கரம் தொண்டு நிறுவனம் அயப்பாக்கத்தில் அதன் கிளை திறக்கப்பட்டுள்ளது .

Continue Reading

தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனர் விஜய் கட்சிக் கொடியை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்து, கட்சி கொடியை ஏற்றி வைத்தார் .தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடிக்குமா ?

ஆகஸ்ட் 23, 2024 • Makkal Adhikaram தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனர் விஜய் நேற்று பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக மக்களுக்கு கட்சிக் கொடியை தெரிவித்துள்ளார். பிறகு, அக்கட்சி கொடியை ஏற்றி பறக்க விட்டது ,அரசியல் வட்டாரத்தில் தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியினரால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.  விஜய் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வருகிறார். அந்த வகையில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி […]

Continue Reading

Vijay, the founder of Tamizhagam Vetri Kazhagam, introduced the party flag to the people of Tamil Nadu and hoisted the party flag.Will Tamil Nadu Vetri Kazhagam come to power?

August 23, 2024 • Makkal Adhikaram Tamizhagam Vetri Kazhagam founder Vijay handed over the party flag to the people of Tamil Nadu at his party office in Panaiyur yesterday. Later, the party hoisted the flag and hoisted it, the Tamil Nadu Vetri Kazhagam has been talked about by political parties in the political circle. Vijay is […]

Continue Reading

ஈரோடு மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர் 331 விநாயகர் சிலை வைக்க அனுமதி கேட்டு மனு .

ஆகஸ்ட் 22, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டத்தில், 331 விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி கோரி, இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர். ஈரோடு மாவட்ட இந்து முன்னணி சார்பில் செப்., 7 முதல் 10 வரை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலை ஊர்வலமும் நடந்த உள்ளனர்.மாவட்டத்தில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி கோரி, நேற்று மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில், எஸ்.பி., ஜவகரிடம் மனு அளித்தனர். அதில் எந்தெந்த இடங்களில் […]

Continue Reading

மனித வாழ்க்கையில் வாஸ்துகலையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் – பிரபல வாஸ்து நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து .

(வாழ்க்கையில் சந்தோஷம் நிம்மதி தொழில் முன்னேற்றம் எதிரிகள் தொல்லை பணவரவு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வீட்டின் வாஸ்து சரியாக அமைய வேண்டும் என்கிறார். வாஸ்துக்களை நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து . தொடர்புக்கு :9894460710.)கோவை மாவட்டம்! எட்டிமடை கிராமத்திலிருந்து, கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து உங்க கூட நான் பேசுறேன். வாஸ்து சம்பந்தமான சில குறிப்புகளை நான் உங்க கூட பகிர்ந்துக்க விரும்புகிறேன். எப்படின்னு பாத்தீங்கன்னா ,ஆதி காலத்தில் இருந்து நம்முடைய பஞ்சபூதங்களை சரிவர அமைச்சு, அதனுடைய […]

Continue Reading

Famous Vastu expert Kannan Prapanjan explains the importance of Vastu in human life.

August 20, 2024 • Makkal Adhikaram (Vastu of the house should be correct to solve all the problems like happiness in life, peace, career progress, enemies, troubles, money inflow 9894460710.) Coimbatore District! From Etti Madai village, Kannan Prapanjan Vaastu I will talk to you. I would like to share some tips related to Vastu with you. If you […]

Continue Reading