மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் – எடப்பாடி பழனிசாமி.

தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து இந்த டிராமா அரசியல் தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் இந்த டிராமா அரசியலில் இருந்து வெளிவர வேண்டும். மக்களைக் காப்போம் என்று சொல்லிவிட்டு, உங்களை காத்துக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களை காத்து கொள்ள தான் அரசியலுக்கு வருகிறார்கள். மக்களை காக்க யார் வருகிறார்கள்? மக்களை மக்கள் காத்துக் கொண்டால் தான் உண்டு. ஆனால், மக்களை அரசியலில் அதிகாரம் வந்தவுடன் மிதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் உண்மையான அரசியல். மேலும்,திமுகவும் இதுபோல் ஸ்டிக்கர் வாசகங்களை […]

Continue Reading

பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை விஜய் கையில் எடுத்தால்! திமுகவுக்கும் மைனஸ், பிஜேபி & அதிமுக கூட்டணிக்கும் மைனஸ்.

ஜூலை 06, 2025 • Makkal Adhikaram விஜயின் அரசியல் இன்னும் மக்களை நெருங்கி, அவருடைய போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டத்தை கையில் எடுத்தால், இது விஜய்க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  இதனால் திமுகவுக்கும் மைனஸ், பிஜேபிக்கும் மைனஸ். ஆனால், அந்த பகுதி மக்கள் யாருமே விமான நிலையத்தை வரவேற்பவர்கள் இல்லை. அவர்கள் விவசாயத்தை மட்டும் தான் நம்பி வாழக்கூடிய மக்கள். அப்படிப்பட்டவர்களை நீங்கள் பணம் கொடுத்து அல்லது […]

Continue Reading

நாட்டில் ஓட்டுக்கு அர்த்தம் தெரியாமல்! இருக்கின்ற மக்களிடம் ரூபாய் 500 கொடுத்து அவர்களின் அதிகாரத்தை விலைக்கு வாங்கி ஜெயிப்பது ஜனநாயகத்தின் தோல்வியா?

நாட்டில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு அர்த்தம் தெரியாத மக்களிடம் அவர்களுடைய வறுமை மற்றும் அறியாமையை பயன்படுத்தி, ரூபாய் 1000,500 க்கு அவர்களின் அதிகாரத்தை விலைக்கி வாங்கி, வெற்றி பெற்றால்,அது ஜனநாயகத்தின் தோல்வி. இதனால் நாட்டில் வறுமை ஒழிந்து விடாது பொருளாதாரத்தில் அந்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியாது. ஆனால், இந்த அற்ப ஆயிரம், ஐநூறுக்காக இவர்களுடைய வாக்கு அதிகாரத்தை, பயன்படுத்தி நாட்டில் ஊழல்வாதிகள் தான் அரசியல் கட்சிகளில் ஆதாயம் அடைகிறார்கள். அவர்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு,,ஆயிரம் […]

Continue Reading

தமிழகமே அதிரும் அளவுக்கு பாஜக தமிழிசை சௌந்தரராஜன் கேட்டு கேள்வி என்ன தெரியுமா?

பாஜக தமிழிசை சவுந்தர்ராஜன் காவல்துறையைப் பார்த்து ஒரு சரியான கேள்வி கேட்டார்கள்? இந்தக் கேள்வி தமிழகமே அதிரவைக்கும் என்று நினைக்கிறேன். காளி கோயிலில் வேலை செய்து வந்த அஜித் குமார் அப்படியே திருடி இருந்தாலும், அந்த நகையின் மதிப்பு சுமார் 4.5 லட்சம், அதற்கு இத்தனை அடி அடித்த காவல்துறை,, தமிழ்நாட்டில், ஒன்பது அமைச்சர்களுக்கு மேல் ஆயிரக்கணக்கில் கோடிகளை திருடியிருக்கிறார்கள். அவர்களுக்கு எத்தனை அடி காவல்துறை அடிப்பீர்கள்? சரியான கேள்வி?

Continue Reading

கடந்த சில தினங்களாக திமுக ஆட்சியில் தொடர்ந்து கொலை, கொள்ளை,கற்பழிப்பு,சம்பவங்கள் தொடர்வதால்,பொதுமக்கள் அதிர்ச்சி! காவல்துறையின் நேர்மை,ஆய்வுக்கு உட்படுத்துவாரா தமிழக முதல்வர்?

திருபுவனம் கோயில் காவலாளி இறப்பு முடிந்து ஒரு சில நாட்கள் தான் ஆன நிலையில்,, கிருஷ்ணகிரி பகுதியில் 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு,கொலை செய்யப்பட்டுள்ளான். அவன், எதற்காக கடத்தப்பட்டான்? ஏன் கொலை செய்யப்பட்டான்? என்று எந்த விபரமும் இதுவரை காவல்துறை தரப்பிலிருந்து வெளிவரவில்லை. மேலும், பையனின் உறவினர்கள் அந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறை பொதுமக்களை களைத்து சென்றது. காவல்துறையின் மீது பொதுமக்கள் நம்பிக்கையிழந்து பல ஆண்டுகள் ஆகிறது. அதற்கு காரணம்? […]

Continue Reading

நாட்டில் தீவிரவாதம்!உலகப் போராக மாறுவது ஏன் ? எதிர்க்கட்சிகளின் போலி மதச்சார்பின்மை அரசியல்!நாட்டுக்கு ஆபத்தானது.

இந்தியாவில் தீவிரவாதம் எப்போது உருவெடுத்தது? காங்கிரஸ் ஆட்சி காலத்தில்,ராஜீவ் காந்தி ஆட்சியின் போது தான் இந்த தீவிரவாதம் இந்தியாவில் உருவெடுத்தது. அதற்கு முன் இந்தியாவில் தீவிரவாதம் இருந்ததாக தெரியவில்லை. இது படிப்படியாக பல மாநிலங்களில் வளர்ந்து வெளிநாடுகள் வரை, இந்த முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்று உறவு வைத்துக் கொண்டது. இந்த உறவு தான் நாட்டுக்குள் பிரச்சனையும், அந்நிய சக்திகள் அந்த நாட்டுக்குள் பிரச்சனையும், உருவாக்கி வருகிறது.இதனால், ஆட்சிக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும், […]

Continue Reading

2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தனித்து பெரும்பான்மை தொகுதிகள் பெற முடியுமா? – மக்கள் அதிகாரம்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற முடியுமா? நிச்சயம் முடியாது. இன்று தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்திருப்பதால் தான், பிஜேபி அண்ணா திமுக கூட்டணியை பார்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. இதை நம்முடைய வலிமையால் தான் திமுக கூட்டணி கட்சிகள் மிரலுகிறது என்று நினைக்கக் கூடாது. தவிர, பிஜேபி இல்லாமல் ஆதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை திமுக கூட்டணி கட்சிகள் இப்போதும் எளிதாக வென்று விடும். […]

Continue Reading

காவல்துறையினரே சட்டத்தை கையில் எடுத்து விட்டார்களா? – நீதித்துறையும், சட்டமும் எதற்கு?

ஜூன் 30, 2025 • Makkal Adhikaram திமுக ஆட்சியில் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, சட்டத்தை கையில் எடுத்து விட்டார்களா? என்பதுதான் சிவகங்கை மாவட்டம், திருபுவனம் பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள்.  மேலும், தற்காலிக ஊழியரான அஜித் குமார், பத்ரகாளி அம்மன் கோயிலில் பணியாற்றி வந்துள்ளார். அவரை விசாரணை என்ற பெயரில் 7 காவலர்கள் அழைத்துச் சென்று துன்புறுத்தி இருக்கிறார்கள், அடித்திருக்கிறார்கள். தவிர, அஜித்குமார் தவறோ, குற்றமோ, செய்து இருந்தாலும், அவரை சட்டத்தின் முன் நிறுத்தி இருக்க […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் வரலாறு தெரியாதவர்களை வைத்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்துவது வீண்.

தமிழ்நாட்டில் தொலைக்காட்சி விவாதம் என்பது பொழுதுபோக்கு விவாதம் இந்த விவாத மேடையில் நேரத்தை வீணடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசத்திற்காக எவ்வளவு பெரிய தியாகத்தை செய்தவர் என்பது கூட தெரியாமல் அவரை தீவிரவாதியாக பேசிக் கொண்டிருக்கிறார் பொன்ராஜ் என்பவர். ஆனால் முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன் எவ்வளவோ விலகி சொல்லிப் பார்க்கிறார் அவர்களுக்கு ஏறவில்லை. இப்படி விஷயம் தெரியாதவர்களை வைத்துக்கொண்டு தொலைக்காட்சிகள் விவாதத்தை நடத்துவது அது ஒரு பொழுதுபோக்கு வேலை.மேலும், […]

Continue Reading

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி! பேசிய உரை!.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக மனதின் குரல் நிகழ்ச்சியில், பேசும்போது மக்களின் நலத்திட்டங்கள் 25 கோடியாக இருந்தது 2015 க்கு பின் அது 95 கோடியாக மக்களை சென்றடைகிறது என பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். மேலும், அவர் நாட்டு மக்கள் சமையல் எண்ணெய் உபயோகப்படுத்தும் போது பத்து சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால், எண்ணெய் உபயோகம் அதிகமானால் உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது. உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் யோகா அவசியமானது. மேலும், பத்தாண்டுகள் முன்பாக இந்த […]

Continue Reading