மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் தேவை. ஆனால் அதிலும் அரசியல் கட்சிகளின் அரசியலா ?
தென் மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ,திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள் அதிக அளவில் பாதித்துள்ளது. இந்த பாதிப்பை சரி செய்ய ,ஆளும் கட்சியான திமுக சரியான முறையில் மக்களுக்கு உதவிகள் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு தான் மக்களிடையே எழுந்துள்ளது . மேலும், பல லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய ஆடு, மாடுகளையும், பொருட்களையும் இழந்துள்ளனர். இதை தென்காசியில் உள்ள ஆளும் கட்சியை சேர்ந்த ஒன்றிய சேர்மனே என்னிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ,அவரே பிஜேபி ஓரளவுக்கு […]
Continue Reading