இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு முழுமை பெறாத ஆவணம் – தமிழக ஆளுநர் ஆர். என். ரவி.
இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து தமிழக ஆளுநர் R.N. ரவி பேசியது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. இந்திய அரசியலமைப்பு சட்டம் இன்று வரை அது ஒரு முழுமை பெறாத ஆவணமாக தான் உள்ளது .அதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டும் .காலத்திற்கு ஏற்றவாறு மக்களின் மனநிலை மாறுபடுகிறது. காலத்துக்கு ஏற்றவாறு மக்களின் செயல்பாடு, எண்ணங்கள், வாழ்க்கை முறைகள், மாறிக்கொண்டே இருக்கிறது. இதற்கு உதாரணமாக 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த […]
Continue Reading