தினமலர் நிர்வாகி வைத்தியநாதனைப் பார்த்து திமுக அரசு பயப்படுகிறதா? நீதிமன்ற உத்தரவை மதிக்காத அரசியல் உள்நோக்கத்தையும், அரசியல் தலையீட்டையும் புரிந்து, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சட்ட நடவடிக்கை எடுத்து இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?- தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்கம்.
மார்ச் 05, 2025 • Makkal Adhikaram நாட்டில் சட்டத்தின் மாண்பை பாதுகாக்கும் ஆளுநர்கள் அரசு நிர்வாகமும், ஆட்சியாளர்களும், சட்டத்தை அலட்சியப்படுத்தும் போது, ஆளுநர் அதற்கு முக்கியத்துவம் அளித்து, அப் பிரச்சனையை தீர்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்.மேலும், இங்கு பிரச்சனையே என்னவென்றால்! தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 57 ஆண்டுகளாக ஒரு தனி மனிதன், தென்காசி மாவட்டம், ஸ்ரீ அண்ணாமலை நாதர் கோயில் சொத்துக்களை குறிப்பிட்ட சில தனி நபர்கள் அபகரித்திருப்பதை எதிர்த்து, நீதிமன்றம் ,சட்ட போராட்டம், அரசு […]
Continue Reading