திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதா? சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள்.

திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் பள்ளி மாணவிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை எவ்வளவு பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்கள்? தவிர, எவ்வளவு கற்பழிப்பு நடந்துள்ளது? இது பற்றி சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்தை சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். இன்னொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால், பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், வயதானவர்கள் கூட கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். பொதுமக்கள் இந்த ஆட்சியைப் பற்றி அவர்களுடைய உள்ளக் குமுறலை […]

Continue Reading

தமிழகம் முழுதும் ஆட்சியாளர்கள் முதல்! அதிகாரிகள் வரை, திமுகவிற்கு ஆதரவானவர்களை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்யுமா? – எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும், திமுகவுக்கு ஆதரவான அதிகாரிகளை களை எடுத்து தான் ஆக வேண்டும். ஏனென்றால், இவர்கள் திமுக கட்சியினருடனும், எம்எல்ஏ ,மந்திரிகளுடனும், நெருக்கமான உறவுகளை வைத்திருக்கிறார்கள். இதனால் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், இலவச பொருட்கள் கொடுத்தாலும், அல்லது ஆம்புலன்சில் பணத்தை கொண்டு சென்றாலும், ஏன்? அரசு வாகனத்தில் கொண்டு சென்றால் கூட, ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதனால், தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ,உள்ள […]

Continue Reading

விஜயின் அரசியல் பேச்சு! மதச்சார்பின்மை கொள்கைக்கு அர்த்தம் என்ன? இந்துக்கள் வாக்களிப்பதை சிந்திப்பார்களா?

விஜய் இஸ்லாமிய மக்களிடம் ஓட்டுக்காக மதச்சார்பின்மை பேசியதே தவறு.மேலும்,இஸ்லாமிய மக்களிடம் மதம் இல்லையா? அவர்கள் அனைவரும் மதச்சார்பின்மையை கடைப்பிடித்து வாழ்கிறார்களா? தவிர, மதச்சார்பின்மைக்கு அர்த்தம் என்ன? இந்துக்களை வேர் அறுப்பதா? அல்லது அழிப்பதா? அல்லது இந்து விரோதிகளா? இதை தான் காங்கிரஸ், திமுக ,கூட்டணி கட்சிகள் பேசி வரும் மதச்சார்பின்மை கொள்கை.இது எல்லோரும் சேர்ந்து, இந்துக்களுக்கு எதிராக நீங்கள் போடுகின்ற மறைமுக சட்டமா? மேலும்,முதலில் மதச்சார்பின்மைக்கு அர்த்தம் சொல்லுங்கள். பிறகு மதச்சார்பின்மையை பற்றி பேசுங்கள். யார் மதச்சார்பின்மையாக […]

Continue Reading

எம்ஜிஆர் என்ற மாமனிதர் நடிகராகவும், அரசியல்வாதியாகவும், எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் – எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா?

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் குடும்பம் மிகவும் வறுமையில் ,வாழ்ந்த குடும்பம் .ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு பிழைப்பு நடத்தி வந்த குடும்பம். அந்த குடும்பத்தில் பிறந்த ஒருவர் தன் உழைப்பால், மிகப்பெரிய நடிகனாகி, அரசியலில் அஇஅதிமுக என்ற ஒரு கட்சி ஆரம்பித்து ,முதலமைச்சராகி இன்று அழியா புகழ் பெற்றார். அது எல்லோராலும் முடியுமா? அவர் நடிகராக எப்படி வாழ்ந்தார்? தனக்கு நடிப்பில் வாய்ப்பு வந்து, வருமானம் வரும்போது, பிறருக்கு உதவி செய்தே வாழ்ந்து வந்தார். அவருக்கு மனைவி சரியாக குழந்தையும் […]

Continue Reading

தேர்தல் அறிவிக்கப்பட்ட தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விடுகின்றன. திமுக எம்எல்ஏ பட்டா வழங்குவதை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஏன்? தடுக்க வில்லை? உடனடியாக மாற்றப் படுவாரா?

தேர்தல் விதிமுறைகள் இருந்து வரும் வேளையில், திமுக எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் தனது தொகுதியில் நேற்று இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வருவது இது என்ன தேர்தல் நடத்தை விதிமுறைகளை அதிகாரிகள் கடைபிடிக்கிறார்கள்?During the election rules period, DMK MLA V.G. Rajendran is distributing free house site pattas in his constituency yesterday. What election conduct rules are the officials adhering to? மேலும்,தேர்தல் என்றால் அரசியல் […]

Continue Reading

விஜய் NDA கூட்டணிக்கு ஒருவரா? வரமாட்டாரா ?என்ற இழுபறிக்கு காரணம் என்ன ?

விஜய் NDA கூட்டணிக்கு தமிழக மக்கள் நலனை கருத்தில் கொண்டிருந்தால் நிச்சயம் அவர் என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்திருப்பார் அதுதான் முக்கியமான உண்மை. ஆனால், இதை ஏன் புறக்கணிக்கிறார் ? இல்லை கூட்டணியில் சேர்ந்தால் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்கு தன்னால் எதையும் செய்ய முடியாது என்று அவர் விலகிச் செல்கிறாரா? இவர் விலகினால், கிறிஸ்தவர்கள் தங்களுக்கான ஒரு பிரதிநிதியை உருவாக்க விஜய் வைத்த திட்டமிடுகிறார்கள் என்பது உறுதி. அடுத்தது, முதல்வர் கனவில் இருக்கிறாரா? அப்படி என்றால், பதவிக்கு மட்டுமே […]

Continue Reading

தவெக தலைவர் விஜய் NDA கூட்டணியில் சேராமல், அவருக்கு அரசியல் எதிர்காலம் இல்லை – அரசியல் ஆய்வாளர்கள்.

தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி, என் டி ஏ கூட்டணியில் சேர்வது ,அவருடைய எதிர்கால அரசியலுக்கு மிகவும் நல்லது. இவருக்கு அரசியல் என்பது இன்னும் புரிதல் இல்லாமல் தான், இருக்கிறார். ஜான் ஆரோக்கியசாமி, ஆதாவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், இவர்கள் சொல்லக்கூடிய சிறுபான்மை வாக்கு வாங்க முடியாது என்பதெல்லாம் ஒரு தவறான கணிப்பு. மேலும்,அதேபோல் லயோலா கல்லூரி தேர்தல் சர்வே கணிப்பு, Times Now சர்வே கணிப்பு, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் கணிப்பு ,இவை […]

Continue Reading

நாட்டில் கனிமவளக் கொள்ளைக்கு முக்கிய பொறுப்பு ,அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ,உயர் நீதிமன்றம் அபராதம் விதிக்காத வரை, கனிம வளக் கொள்ளை தொடரும் – சமூக ஆர்வலர்கள்.

தமிழ்நாட்டில் கனிம வளக் கொள்ளை எவ்வாறு நடைபெறுகிறது? ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் தான், இந்த கனிமத்திற்கு உத்தரவு வழங்குகிறார்கள். இதற்கு கனிமவளத்துறை அதிகாரிகள் பங்கு எதுவும் இல்லை. அவர்கள் ஃபைல் ரெடி பண்ணி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவார்கள். மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்குவார். உத்தரவு வழங்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் ஒருநாளும் இவர்கள் 5000 லோடு ,அல்லது 6000 லோடு சவுடு மண்ணோ, அல்லது கிராவலோ எவ்வளவு இடத்தில் எடுக்க வேண்டும்? எத்தனை அடி ஆழம் […]

Continue Reading

அதிமுக, தவெக, பிஜேபி, சமூக நலன் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் அளிக்க தேர்தல் அறிக்கையில் வெளியிட ,சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.

சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பில்! அதிமுக, தவெக, பிஜேபி, போன்ற அரசியல் கட்சிகள் மத்திய, மாநில அரசுகளின் சலுகை ,விளம்பரங்களை சமூக நலன் பத்திரிகைகளுக்கு வழங்கிட தேர்தல் அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கடிதம் அனுப்பி உள்ளது.On behalf of the Social Welfare Journalists Association! Political parties like AIADMK, DMK, BJP, etc., have sent a letter demanding that […]

Continue Reading

சட்டத்திற்கு புறம்பான கனிமவளக் குவாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா ?

தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக ஓட்டப் படும் சவடு மண் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும், திருவள்ளூர் மாவட்டம், விடையூர் கிராமத்தில், சட்டத்திற்கு புறம்பாக சவுடு மண் குவாரியை மாவட்ட ஆட்சியர் பிரதாப் நிறுத்தி வைத்தார். இருப்பினும், இந்த குவாரி மீண்டும் இன்று காலை ஆரம்பித்துள்ளனர். மேலும், இந்த சவுடு மண் குவாரிக்கு கொடுக்கப்பட்ட 55 நாட்கள் முடிவடைந்த நிலையிலும் ஓட்டுகிறார்கள்.தவிர, கொடுக்கப்பட்ட 5000 லோடு மண்ணுக்கு மேலும், எடுக்கப்பட்டுள்ளது என்று […]

Continue Reading