நாட்டில் பார்ட்டிக்கு செல்லும் நண்பர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் தொழிலதிபர்கள் அதிகாரிகள் என நீளும் பட்டியல் அதிகரித்து நாட்டில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறதா ?
செப்டம்பர் 11, 2024 • Makkal Adhikaram நாட்டில் ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து இந்த பார்ட்டிக்கு செல்வது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் வெளி மாவட்டங்களுக்கு சென்று அரை எடுத்து தங்கி பார்ட்டி செய்யும் கலாச்சாரம் சென்னையில் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும், போதைக்கு அடிமையானவர்கள் தங்கள் நண்பர்களுடன், இப்படிப்பட்ட பார்ட்டிகளுக்கு சென்று வருகிறார்கள். ஒரு பக்கம் வெளி மாவட்டம் இன்னொரு பக்கம் சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள பங்களாக்கள், இதில் ஐடி ஊழியர்கள், கார்ப்பரேட் நிறுவன […]
Continue Reading