உச்சநீதிமன்றம் பொன்முடிக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு தெளிவாக குறிப்பிடாததால் !தமிழக அரசு கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு .
உயர்நீதிமன்றத்தில் பொன்முடி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவர் அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அங்கே அந்த தீர்ப்பை பற்றி தெளிவாக குறிப்பிடவில்லை. தீர்ப்பு நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.இங்கே திமுக தலைவர் மு க ஸ்டாலின் இது அவருக்கு சாதகமான தீர்ப்பு, அவரை மீண்டும் எம்எல்ஏவும்,அமைச்சராகவும் ஆக்க வேண்டும் என்று கவர்னருக்கு கடிதம் எழுதினார். கவர்னர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இவர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கவில்லை . மேலும் ,இவருக்கு எம்எல்ஏ பதவி பிரமாணம் செய்து […]
Continue Reading