நாட்டில் அரசியல் ,அரசியல் கட்சி ,என்பது ஏமாற்று வேலையா?
அரசியல் கட்சிகளின் வேலை மீடியா மற்றும் சோசியல் மீடியாக்களில் பேசுவது தானா ? செயல்படுவது யார் ?எந்தெந்த கட்சி தமிழ்நாட்டில் மக்களுக்காக செய்தது என்ன அதை பட்டியலிட முடியுமா ? மக்கள் அதிகாரம் தொடர்ந்து அரசியலில் ஏமாறும் மக்களுக்காக விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பத்திரிக்கை . நேற்று கூட ஒரு சீனியர் வழக்கறிஞரிடம் பேசும் போது, படிப்பறிவு இல்லாத மக்கள் வாழ்ந்த காலத்தில், அரசியலுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்தார்கள். ஆனால், தற்போது படித்து பல பட்டங்களை பெற்று, […]
Continue Reading