மனிதனை மனிதனாக மாற்றுவதும், தெய்வமாக மாற்றுவதும், ஆன்மீக தவத்தின் இறைநிலை .
மனிதனின் வாழ்க்கை கர்மா என்ற ஒரு கோட்டுக்குள் தான் நின்று கொண்டிருக்கிறது. பிறப்பின் ரகசியம், ஆன்மீக வாழ்க்கை வாழ்வதால் மட்டும் தான் உணர முடியும். அப்படி வாழ்ந்தும் உணராதவர்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள். தெய்வம் என்பது இங்கே கண்ணுக்கு தெரியாத மறைபொருளாக இருக்கிறது. அந்த காலத்தில் தெய்வம் மனிதனிடம் பேசி இருக்கிறது .தெய்வத்தை நேரில் பார்த்தவர்களும் உண்டு .அல்லது கனவிலும் பார்த்தவர்களும் உண்டு. கனவில் கூட பார்ப்பது, இப்பொது உள்ள மக்களுக்கு மிகவும் கஷ்டமான நிலை. […]
Continue Reading