சமூக நலனில் அக்கறை இல்லாத அரசியல் கட்சிகளின் பொய்களை நம்பியோ, பணத்திற்காகவோ, வாக்களித்தால் மீண்டும் ஊழல்வாதிகள் ,தேர்வு செய்யப்பட்டு எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்பதை சிந்தித்து வாக்களியுங்கள் .
ஏப்ரல் 17, 2024 • Makkal Adhikaram தேர்தல் நேரத்தில், முன்னாள் நிதி அமைச்சர் பா .சிதம்பரம் ரூபா நோட்டுகள் அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு பெற்றது மிகப்பெரிய துரோகம் என்று மக்கள் அதிகாரத்தின் இணையதளத்தில் செய்தியாக டிசம்பர் 21, 2022 ல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பிஜேபியின் ஒரே நாடு பத்திரிக்கை ஆசிரியர் இப்போதுதான் அதை தெரிவிக்கிறார். இதற்கு முன்னர் இச் செய்தியை இரண்டு மூன்று தடவை மக்கள் அதிகாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு பா. சிதம்பரம் செய்த மிகப்பெரிய அரசியல் […]
Continue Reading