ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி எப்படி வீழ்ந்தார்? அது பற்றிய சில அரசியல் தகவல்கள்.
ஜூன் 10, 2024 • Makkal Adhikaram ஆந்திராவில் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பொறுப்பேற்று கடந்த ஐந்து வருடத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்தார் என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் வெளிவந்தது. மகளிருக்கு ஆண்டுதோறும் ரூபாய் 15,000 50 லட்சம் பெண்களுக்கு கொடுத்து வந்துள்ளார். அது மட்டுமல்ல, ஆட்டோ வாங்க கடன்கள், முதியோர் உதவித்தொகை ரூபாய் 3000 ,இப்படி ஏகப்பட்ட பல திட்டங்கள் ஏழை, நடுத்தர மக்களுக்கு செய்துள்ளார் .இருப்பினும் ஏன் இவர் வீழ்த்தப்பட்டார்? என்பதுதான் […]
Continue Reading