எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாத திருமாவளவன் மக்களை முட்டாளாக்குவதை விட ,தேர்தல் ஆணையத்திடம் உங்களுக்குத் தெரிந்ததை ஏன் நிரூபிக்க கூடாது ?
எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லும் திருமாவளவன் அதை எங்கு கேட்க வேண்டும் ?தேர்தல் ஆணையத்திடம் கேட்க வேண்டும். இவர் ஒரு எம் பி இவருக்கு தெரியாதா? தேர்தல் ஆணையம் தான் இந்த ஓட்டு எந்திரத்திற்கு முக்கிய பொறுப்பு. மோடியா? ஓட்டு இயந்திரத்தை தயாரிக்கிறார். இல்லை அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? சரி அப்படியே மோடி சொன்னாலும் ,தேர்தல் ஆணைய உயர்மட்ட அதிகாரிகள் அதை செய்வார்களா? மேலும், அதை தேர்தல் ஆணையத்திடமே கேட்டு, அங்கே […]
Continue Reading