ஆன்மீக சாமியார் பங்காரு அடிகளாருக்கு  பல ஆயிரம் கோடிகள் யார் கொடுத்தது ? எப்படி வந்தது ?

ஆன்மீகத்தில் பல நிலைகள் உண்டு .அதில், உண்மையான நிலை மனிதன் தெய்வமாகலாம். இதுதான் உண்மையான சாமியார்களின் நிலை. அவர்கள் சித்தர்களாகவும் ,மகான்களாகவும் மக்களுக்காக பிறவி எடுத்தவர்கள். .அவர்கள் தான் உண்மையான சாமியார்கள், சாதுக்கள் எளிமையாக ஒருவேளை உண்டும், உண்ணாமலும் தெய்வமே கதி என்று இருப்பார்கள். அவர்கள் தான் இருக்கும் இடத்தை கூட, இந்த மக்களுக்கு காட்ட மாட்டார்கள். அவர்கள் யாருக்கு உதவி செய்ய வேண்டும்?  யாருக்கு உதவி செய்யக்கூடாது?  என்பதை அறிந்தவர்கள் .அவர்கள் கருணையே வடிவானவர்கள். தெய்வத்திற்கு […]

Continue Reading

பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர்  தீவிரவாதிகளை அழிப்பதற்கா ?அல்லது இஸ்ரேல் பாலஸ்தீனத்தை கைப்பற்றுவதற்கா?

பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட கால சில இடப் போராட்டம் ஒரு பக்கம், இந்த இடப் போராட்டத்தில் தீவிரவாதிகள் அங்கு முழுமையாக ஆக்கிரமித்த நாடாக பாலஸ்தீனத்திம் உள்ளது .அங்கிருந்து பல நாடுகளுக்கு அவர்கள் ஆட்களை அனுப்பி, அந்த நாட்டிலுள்ள முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுடன் ,அந்த நாட்டுக்கு எதிராக நாச வேலை செய்வதும் இது ஒரு தொடர்கதை.  இப்படிப்பட்ட சூழலில் தான் இஸ்ரேலுக்கும் ,பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா வெளிப்படையாக இஸ்ரேலுக்கு ஆதரவு […]

Continue Reading

நாட்டில் ஆன்லைன் மோசடிகள் தொடர்வதால், பொதுமக்களுக்கு எச்சரிக்கை தேவை .  

அதிக வட்டி கொடுப்பதாக மோசடிகள், வங்கி கணக்குகளில் நூதன மோசடிகள், மலிவான, கவர்ச்சியான விளம்பரங்களால் மோசடிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை தேவை . நாட்டில் நல்லது நடக்காவிட்டாலும் பரவாயில்லை. கேட்டது தேடி வந்து நடக்க இன்றைய கால சூழ்நிலை மக்களை ஏமாற்றுகிறது. அது அவரவர் வைத்துள்ள செல்போன்கள் தற்போதைய காலகட்டத்தில் எதிரி என்று சொல்லலாம். மேலும் ,ஒரு நாட்டின் அரசியல் சரியில்லை என்றால், அந்த நாட்டில் நிர்வாகம் ,கட்ட பஞ்சாயத்து, மோசடிகள், கொலை, குற்றம் இவை எல்லாம் சர்வ […]

Continue Reading

நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் ஊழல் மற்றும் ஊழல்வாதிகளின் சொத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

இந்தியாவில் உழைக்காமல் சம்பாதிப்பவர்கள், அரசியல் கட்சிகளில் உள்ள ஊழல்வாதிகள். இவர்களுடைய சொத்து கணக்கை பார்த்து மக்கள் பிரமித்து போகிறார்கள். ஆரம்பத்தில் வாடகை வீட்டில் இருந்த ஜெகத்ரட்சகன் இன்று பல லட்சம் கோடிக்கு சொத்து. அதேபோல், டி ஆர் பாலு, தமிழ்நாட்டின் மற்றொரு அதானி சன் டிவி கலாநிதி, மாறன் தயாநிதி மாறன், ஆ ராசா, கனிமொழி, ஸ்டாலின் குடும்பம் ,இந்தப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் […]

Continue Reading

மனிதனால் விஞ்ஞானத்தை உருவாக்க முடியும். ஆனால், இயற்கையை உருவாக்க முடியுமா ? விமான நிலையத்தை உருவாக்கலாம் .ஆனால், இயற்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனித வாழ்க்கையை உருவாக்க முடியுமா ?

மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் போட்டி போட்டாலும்,  வாழ்க்கையில்  நிம்மதி, சந்தோஷம் அடைய முடியுமா ? விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரிக்க ,அதிகரிக்க மனித வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் குறைந்து கொண்டு தான் வருகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு, விஞ்ஞான வளர்ச்சி இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மனித வாழ்க்கையின் நிம்மதி ,சந்தோஷம் குறைந்துவிட்டது .உதாரணத்திற்கு செல்போன் வந்ததிலிருந்து, உறவுகளிடம் பேசுவதை விட ,செல்போனில் தான் மனித வாழ்க்கை சஞ்சரிக்கிறது. நண்பர்களிடம் பேசுவதை விட, செல்போனில் தான் மனித வாழ்க்கை செலவழித்து வருகிறது […]

Continue Reading

சனாதனத்தை வைத்து அரசியல் ஸ்கெட்ச் போடும் திமுகவிற்கு சாதகமா? அல்லது பாஜகவிற்கு சாதகமா?

மக்களுக்கு தான் அரசியல் தெரியவில்லை பாடம் எடுக்க வேண்டி இருப்பதால் திமுக விற்கும். ஆட்சியாளர்களுக்கும் கூட இந்த நிலைமையா? அரசியலில் மக்களிடம் அரசியல் வீரவசனம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் பலமுறை சொல்லியும் சனாதனம், இந்து தர்மம், ஜாதி வேற்றுமை வைத்து அரசியல் செய்வது கேவலமானது. ஜாதிக்குள் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை வைத்து, இந்த தருமத்தையும், இந்துக்களையும், கோயில்களையும், கடவுள்களையும், இழிவு படுத்தி அரசியல் செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  மேலும் ,திமுக  சனாதனத்தை எதிர்ப்பதால், அது பாஜகவிற்கு மிகவும் சாதகமானது. […]

Continue Reading

சனாதனம் தர்மம் என்றால் என்ன? என்று புரியாமல் பேசும் – உதயநிதி ஸ்டாலின்.

சனாதனதர்மம் ஒழிப்பது அரசியலுக்காக பேசும் வார்த்தை அல்ல. சனாதனம் என்பது ஜாதியை ஒழிப்பது அல்லது ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பது அல்லது பிராமணர்களுக்கு எதிரான கொள்கையை அரசியலாக்குவது, இது எல்லாம் சனாதன தர்மம் அல்ல.  சனாதன தர்மத்திற்கு அர்த்தம் தெரியாமல் பேசுகின்ற உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை எதிர்ப்பதால், ஆட்சியே போனாலும் கவலையில்லை. சனாதனத்தை எதிர்க்க முடியாது. ஒழிக்க முடியாது. ஆனால், பேசிவிட்டு தான் போக முடியும். அதுதான் உண்மை.  சனாதனதர்மம் என்பது ஜாதி அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை வைத்து சனாதனத்தை […]

Continue Reading

சனாதன தர்மத்தை எதிர்ப்பதால் இந்து கடவுள்கள் கேவலப்படுத்தப்படுகிறார்களா ? அதனால், அரசியல்  லாபம் அடைந்து விடுவாரா? – உதயநிதி ஸ்டாலின்.

அரசியலுக்கு வந்து அரசியலில் என்ன செய்ய வேண்டும்? எதை செய்ய வேண்டும்? மக்களின் தேவைகள் என்ன? பிரச்சனைகள் என்ன? இதையெல்லாம் செய்வதற்கு நாதி இல்லாமல், சனாதனத்தையும், இந்து மதத்தையும் ,இந்துக்களையும் ,இழிவு படுத்தும் விதமாக அரசியல் ஆக்கிக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சு  இந்தியாவில் பெரும் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது . எந்த பேச்சால் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை அல்லலாம் என்று நினைத்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சு பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியை இழப்பது உறுதி. மேலும், […]

Continue Reading