பத்திரிக்கை துறையில் அரசியல் தலையீட்டை ஒழிக்க, பத்திரிக்கை துறையை! நீதித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தேச நலனுக்கும், சமூக நலனுக்கும், முக்கியத்துவமானது. – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள்.
மார்ச் 24, 2025 • Makkal Adhikaram பத்திரிக்கை துறையில் அரசியல் தலையீட்டை ஒழிக்க, பத்திரிக்கை துறையை! நீதித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தேச நலனுக்கும், சமூக நலனுக்கும், முக்கியத்துவமானது. – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் . பத்திரிக்கை துறை இன்று மத்திய ,மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஒரு துறையாக மாற்றிவிட்டார்கள். அப்படி முழுக்க, முழுக்க இந்த துறை அரசின் கட்டுப்பாட்டில், அரசியல் தலையீட்டில் இயங்குவதால், பத்திரிக்கை சுதந்திரம் என்பது நாட்டில் இல்லை. போலியான பத்திரிக்கை பிம்பங்கள் […]
Continue Reading