தமிழ்நாடு பார் கவுன்சிலின் நீண்ட நாள் கோரிக்கைக்கு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தீர்மானம் – வழக்கறிஞர்கள் வரவேற்பு .
தமிழில் வழக்காடு மொழியை வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையாக தமிழக வழக்கறிஞர்கள் சங்கம் கடந்த திமுக ஆட்சியிலும் போராடியது. ஆனால், அதற்கான தனித் தீர்மானம் நிறைவேற்ற வில்லை. தமிழக முதல்வர் விஜய் அதற்காக சட்டமன்றத்திலே தனி தீர்மானம் நிறைவேற்றி, தமிழ் மொழி யாருக்கும் எதிரான மொழி அல்ல, இதனுடைய உரிமையை நீதிமன்றத்திலே ,வழக்காடும்போது வழக்கறிஞர்கள் பேசுவது நீதிபதிகளுக்கு தான் ஆங்கிலம் தெரியும். வழக்கறிஞர்களுக்கு தெரியும் .ஆனால் ,தெரியாத மக்கள் வழக்காடும்போது தங்களின் வழக்கு குறித்து என்ன […]
Continue Reading