சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், பக்தி வைராக்கியத்துடன் செல்லவில்லை என்றால் இடையூறுகள் ஏற்படும் என்கிறார் – இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு தேசிய தலைவர் உழவாரப்பணி.

சென்னை குமார் ஐயப்பன் குருசாமி சுமார் 45 தடவைக்கு மேல் ஐயப்பன் மலைக்கு சென்று வந்துள்ளார் அவர் சொல்வது ஐயப்பனிடம் முறையான பக்தி ,ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும் .அப்படி கடைப்பிடித்து செல்பவர்களுக்கு இதுவரை எந்த இடையூறும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.  ஆனால், தற்போது நடந்த நிகழ்வுகள் அது ஆன்மீக பக்தர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சல், வேதனை, ஐயப்பனை நம்பி கோயிலுக்கு வந்து, இப்படி நடந்து விட்டது என்று அவர்கள் மனதார எவ்வளவு வேதனைப்படுவார்கள் ? இது […]

Continue Reading

திமுக ஆட்சியில் ஆம்னி பஸ்களின் கொள்ளையை தடுத்து நிறுத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஏழை, நடுத்தர மக்கள் கோரிக்கை.

தமிழகத்தில் அதிமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகளும் ஆமினி பஸ்களின் பகல் கொள்ளையை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் தனியார் பேருந்துகள் இயங்குகிறது .ஆனால், அரசு கட்டணத்தை விட , பொங்கல் ,கிறிஸ்மஸ், விடுமுறை நாட்கள், தீபாவளி, ஆயுத பூஜை போன்ற நாட்களில் மட்டும் எப்படி இவர்கள் இந்த விலையேற்றத்தை அனுமதிக்கிறார்கள்? என்று தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பயனாளிகளின் மனவேதனை மிகவும் கஷ்டமானது.  இந்த கட்டண உயர்வு வசதி படைத்தவர்களுக்கு வேண்டுமானால், […]

Continue Reading