இயற்கையைப் பாதுகாப்பது என்பது எதிர்கால தலை முறையைப் பாதுகாப்பது. இதை ஆட்சியாளர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்?- இயற்கை பாதுகாவலர்கள்.

ஆட்சியாளர்களும், அரசியல் கட்சியினரும், அரசியலின் கொள்ளையடித்த சொத்துக்களை கூட இயற்கை கோபம் கொண்டால் அனுபவிக்க முடியுமா? எத்தனை கோயில் சென்றாலும், உங்களை ,உங்கள் சொத்துக்களை உங்கள் குடும்பத்தை ,பாதுகாக்க முடியும்? இயற்கையின் அழிவுக்கு காரணம் ஆனவர்களே உங்களால் சேர்ந்து, அப்பாவிகளும் ,அழிகிறார்களே, அதுதான் வேதனை – இவர்களுக்கு வாக்களித்த மக்கள்! செத்த பிறகாவது, இந்த உண்மை புரியுமா ? எப்போது புரிந்து கொள்வீர்கள் ? – இயற்கையின் பாதுகாவலர்கள்.

Continue Reading

மத்திய அரசு, மாநில அரசு! நாட்டில் இருக்கின்ற சாலையிலே போதுமானது. சாலை போட மலைகளை அழிக்க வேண்டாம் – இயற்கை பாதுகாவலர்கள்

இயற்கையைப் பாதுகாப்பது என்பது எதிர்கால தலை முறையைப் பாதுகாப்பது. இதை ஆட்சியாளர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்?- இயற்கை பாதுகாவலர்கள்.🌱🌳 நாட்டில் ஏற்பட்டிருக்கும் எல். நீனோ வெப்பநிலை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து, இயற்கை வளமான காடுகளையும், மலைகளையும் அழிப்பது, சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது. மனித வாழ்க்கை ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றால், உடனடியாக மலைகளையும், காடுகளையும், பாதுகாத்தே ஆக வேண்டும் . இயற்கையின் பேரிடர் மேலாண்மை என்று ஒரு துறையை ஏற்படுத்தி , இயற்கை கோபத்தில் அழிக்கும் போது, மக்களை […]

Continue Reading

நீதிமன்றத்தையும் ஏமாற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி! லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை, ரத்து செய்ய தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தை ஏமாற்றவா? -சமூக ஆர்வலர்கள் கேள்வி?

நாட்டில் சட்டத்தை ஏமாற்றி நிரபராதி ,ஆகிவிடலாம் என்று திமுகவினர் இவர்களாகவே வழக்கு தொடர்கிறார்கள். அதே சட்டத்தை மதிக்காமல் ஊழல் செய்யும்போது, சட்டத்தை மதிக்கவில்லை. பிறகு,அதே சட்டத்தின் மூலம், நீதிமன்றத்தில் நிரபராதி என்று லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய தொடர்ந்த வழக்கு சட்டத்தை ஏமாற்றவா? என்று சமூக ஆர்வலர்கள் , இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், படிக்காதவன் கூட இந்த வழக்கு தொடர மாட்டான். ஏனென்றால் ,இது நூறு கோடி ஊழல் […]

Continue Reading

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு முதல்வர் விஜய்! செல்வதால், போக்குவரத்து விதிகள் மாற்றப்பட்டுள்ளதா? – அண்ணாமலை.

தாராபுரம் இடைத்தேர்தலுக்கு பிரசாத்திற்காக தனி விமான மூலம் கோவை செல்லும் முதல்வர் விஜய் !அங்கிருந்து காரில் பயணம் சென்று பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார் .வழியில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல். இது குறித்து, அண்ணாமலை! இந்த போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு ஒரு நாள் சிரமத்தை ஏற்படுத்த வேண்டி இருப்பதால், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செல்வது அவசியம் என்று தெரிவித்துள்ளார். செல்லலாம், அப்படி செல்லும்போது மீண்டும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால், அதை யார் எதிர்கொள்வது, போலீசாராலும் […]

Continue Reading

கனிம வளங்களை ஏற்றிச் செல்லும், லாரிகளுக்கு ஜிபிஎஸ் GPS பொருத்த இயக்குனர் உத்தரவு .

கனிம வள இயக்குனர் ஆறுமுக நாயனார் ,இனி எந்த ஒரு லாரியும் அதில் ஜி பி எஸ் பொருத்தாமல், கனிம வளங்களை ஏற்றுச் செல்ல ,அந்த லாரிகளுக்கு அனுமதி கிடையாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், ஜிபிஎஸ் லாரிகளில் பொருத்தப்பட்டால், அளவுக்கு அதிகமாக கனிம வளத்தை ஏற்றினாலோ, அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு அதாவது ஆறு மணிக்கு மேல் , கனிம வளத்தை எடுத்துச் சென்றாலோ, அல்லது அளவுக்கு அதிகமாக எடுத்தாலோ, ஆன்லைன் மூலம் இனி கொடுக்கப்பட்ட கனிம வள […]

Continue Reading

தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய பள்ளிகளுக்கு அனுமதி போன்ற பல்வேறு தேவைகளுக்காக, நிர்வாக தரப்பில் கொடுக்கப்பட்ட ஊழல் பணம் 100 கோடி – அமைச்சர் அன்பில் மகேஷ் .

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் அவருடைய பிஏவாக இருந்த அரசு குமார் மூலம் தனியார் பள்ளி நிறுவனங்கள் மூலம் சுமார் 100 கோடிக்கு மேலாக பணம் கை மாறி உள்ளது. இதுகுறித்து அந்த பணத்தை அவரிடம் கொடுத்த பள்ளிக்கல்வித்துறையின் சங்கத்தின் தலைவர் மூலம் இந்த பணம் பெறப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டு ,அதை ஊழல் புகாராக விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் அன்பில் […]

Continue Reading

ஜனநாயகத்தின் தோல்வியை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள்! தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டை சுமத்தி அரசியல் செய்கிறதா?

மக்களை ஏமாற்ற பல வழிகள் இருக்கிறது. அந்த வழிகளில் ஊடகங்கள், youtube கள், வாட்ஸ் அப் குழுக்கள், டீக்கடை விவாதங்கள், இது அத்தனையும் அரைகுறை அரசியலில், அரசியல் தெரியாத அப்பாவிகளிடம், அரசியலை ஏமாற்றும் கூட்டமாக உருவெடுத்து இருக்கிறது. இதே தேர்தல் ஆணையத்தால் எதிர் கட்சிகள் ஜெயித்து அரசியலில் ஆட்சி செய்த போது, இந்த தேர்தல் ஆணையத்தின் மெஷின்களில் தான் ஜெயித்தார்கள். இதே மக்கள்தான் அதில் வாக்களித்தார்கள். அப்போது இந்த தேர்தல் ஆணையம் மோசடி செய்யவில்லையா ? இப்போது […]

Continue Reading

இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்கள்! தங்களுடைய வாக்கை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக வாக்களிப்பார்களா? – சமூகநலன் பத்திரிகைகள் .

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்கள் தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டிய முக்கிய இடைத்தேர்தலாக இது இருக்கிறது. இதைப் பற்றி பல youtube சேனல்கள், பல பத்திரிகைகள், டிவிகளில் பலவிதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் கொடுக்கின்ற ஒரு முக்கிய விஷயத்தை இந்த மக்கள் கவனிக்க வேண்டும். இன்று வாயில் வருவதெல்லாம் செய்தி என்று, நினைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருக்கும் யூடியூப் உலகம், வந்த வரைக்கும் பணத்திற்காக […]

Continue Reading

Socially oriented newspapers and independent media! To the newspapers that are the voice of the foundation of democracy! The press department of the central and state governments! As they continue to be biased, the National Human Rights Commission should investigate this issue! Complaint – MAKKAL ADHIKARAM – Editor.

.Community-based small newspapers and independent online media outlets focused on social welfare in Tamil Nadu have been a problem that has been ignored for 50 years. . Furthermore, there is very little unity among these newspapers to address this problem. There are very few newspapers that are capable of this. Apart from this, the competition […]

Continue Reading

சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் மற்றும் சுயாதீன ஊடகங்கள்! ஜனநாயகத்தின் அடித் தளத்தின் குரலாக இருக்கும் பத்திரிக்கைகளுக்கு! மத்திய ,மாநில அரசின் செய்தித் துறை! தொடர்ந்து புறக் கணிப்பதால், இப் பிரச்சனையை விசாரிக்க, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில்! புகார் – மக்கள் அதிகாரம் ஆசிரியர் .

தமிழ்நாட்டில் சமூகம் சார்ந்த சிறு பத்திரிகைகள் மற்றும் சமூக நலன் சார்ந்த சுயாதீன இணையதள ஊடகங்கள், தொடர்ந்து 50 ஆண்டு காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் பிரச்சனை. மேலும்,இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண, இந்த பத்திரிகைகளுள் ஒற்றுமை என்பது மிகவும் குறைவு. இதற்கு தகுதியான பத்திரிகைகளும், அதுவும் மிகக் குறைவு. இது தவிர,இதில் போட்டி வேறு ,சிறு பத்திரிக்கை என்றால், எல்லாம் ஒன்று தானே ,அப்படி என்றுதான் அவர்களுடைய கணக்கு, அந்த கணக்கைக்குள் இருக்கக்கூடிய வேறுபாடுகள், இவர்களுக்கு அர்த்தம் […]

Continue Reading