மும்மொழி கொள்கை திமுகவின் அரசியல் பிரச்சனையா? அல்லது தமிழக மாணவர்கள் பிரச்சனையா? அல்லது பாஜக பிரச்சனையா? யார் பிரச்சனை இது?
மார்ச் 07, 2025 • Makkal Adhikaram அரசியல் கட்சி தலைவர்கள் பிஎச்டி பட்டம் பெற்று இதில் ஆய்வு நடத்திருக்கிறார்களா? அல்லது இந்த மொழி ஆய்வு செய்து phd பட்டம் பெற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் தெரிவிக்கிறார்களா?அல்லது அரசியல் கட்சி என்றும், அதற்கு தலைவன் என்று பேசிக் கொண்டிருந்தால், ஆளாளுக்கு ஒரு கருத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு கருத்து, இதில் எது மக்கள் நலன்? எது இவர்களுடைய நலன்? ரெண்டு பேருடைய பிசினஸும் இணைந்து நன்றாக போய்க் கொண்டிருக்கிறது.இதை […]
Continue Reading