தமிழகத்தில் 26 ஆம் தேதி முதல் வருவாய்த் துறையினர் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு .

தமிழ்நாட்டில் வரும் 26 முதல் வருவாய்த் துறையினர் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பிக்கிறது. இது 2023 ல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்ட போது அமைச்சர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி காலி பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்ததாகவும் , ஆனால் அந்தக் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றவில்லை .அதனால் வரும் 26 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வருவாய் துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர் .

Continue Reading

தமிழக வெற்றி கழகம் இன்று திமுகவிற்கு பெரும் போட்டியா ?

தமிழக வெற்றி கழகம் மாநாடு நடத்தப்பட்டதில் இருந்து அதை அரசியல் கட்சிகள் கவனிக்க தொடங்கிவிட்டது .இது மாநாட்டின் வெற்றி. அடுத்த, இந்த மாநாட்டிற்கு எவ்வளவு பேர் வந்தார்கள் ?எங்கெங்கிலிருந்து வந்திருக்கிறார்கள்? அவர்கள் ரசிகர்களா? அல்லது கட்சியினாரா? இது வாக்குகளாக மாறுமா? போன்ற பல்வேறு குழப்பத்தில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் இரண்டு வருகிறது. அதிலும் திமுக! தமிழக வெற்றி கழகத்தை அதிகமாக கவனிக்கத் தொடங்கிவிட்டது. உளவுத்துறை மூலம் மாநாட்டிற்கு வந்தவர்கள், அவர்களுடைய பயோடேட்டாவை ஆய்வு செய்து தலைமைக்கு அனுப்ப […]

Continue Reading

பத்திர பதிவுத்துறையில் ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு லஞ்சமா ? இதை ஒழிக்க அரசே பத்திர எழுத்தாளர்களை கொண்டு வருமா ? அல்லது அதற்கான நிர்ணயிக்கும் கட்டணத்தை அறிவிக்குமா? சமூக ஆர்வலர்கள் வேதனை.

நவம்பர் 19, 2024 • Makkal Adhikaram பத்திர பதிவுத் துறையில் ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சத்திற்கு பத்திர பதிவு அலுவலர்களுக்கு ,லஞ்சம் வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பணம் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலரும், சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார்கள்.இது தவிர, போலி பத்திரங்களை பதிவு செய்வது, அரசாங்க புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு  செய்திருப்பவர்கள் இதையெல்லாம் கூட பத்திர பதிவு நடந்திருக்கிறது .இது தவிர ஒருவருடைய சொத்தை மற்றொருவர் அபகரிக்க பத்திரப்பதிவு செய்து இருப்பது பத்திரப்பதிவு துறையில் […]

Continue Reading

அரசு பள்ளி விடுதி காப்பாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு .

நவம்பர் 19, 2024 • Makkal Adhikaram தமிழகம் முழுதும் அரசு பள்ளி விடுதிகள் சுமார் 1300 உள்ளன. இந்தப் பள்ளி விடுதிகள் அனைத்தும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறைகள் சார்பில் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 477 காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது .அதனால், இதற்கு தற்போது பள்ளி ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

Continue Reading

சில்வர் பேப்பர் ,பிளாஸ்டிக் கவர் போன்றவற்றில் உணவு பார்சல் செய்தால்! கடும் நடவடிக்கை உணவு – பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

தமிழகத்தில் சில்வர் பேப்பர் பிளாஸ்டிக் கவர் போன்றவற்றில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் . காரணம் அந்த பிளாஸ்டிக் கவரில் சூடான குழம்பு ஊற்றும் போது அதே போல் சாதம் அதில் பார்சல் செய்யும் போது அதே போல் சில்வர் பேப்பரில் சூடான சாதத்தை மடிக்கும் போது பேப்பரில் உள்ள மற்றும் பிளாஸ்டிக் கவரில் உள்ள ரசாயனங்கள் உருகி உணவுடன் கலக்க வாய்ப்பு உள்ளது. இதுவே பல்வேறு […]

Continue Reading

திமுக அரசு நடிகை கஸ்தூரி கைது! இரண்டு மாநிலங்களும் பெரிய அளவில் பேசக்கூடிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபராக ஆக்கிவிட்டார்களா?

நவம்பர் 17, 2024 • Makkal Adhikaram ஒரு பத்திரிக்கையில் தப்புன்னு சொல்லிட்ட அதை காப்பி பண்ணி 100 பேர் போட்டு விடுவார்கள்.  யாரு தப்பு பண்ணாங்க? என்ன தப்பு நடந்தது? இதைப்பற்றி சொல்றதுக்கு தான் பத்திரிக்கை இருக்கணும். யாரா இருந்தாலும் ஒரு நியாயத்தை மக்கள் முன் எடுத்து வைக்கணும். அதுக்கு தான் பத்திரிக்கை. ஆனா நியாயம் இல்லாதது எல்லாம் அதிகார வர்க்கத்திற்கு ஜால்ரா போடுவது பத்திரிகை அல்ல.மேலும், நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ ! இதுவரையில் நடிகை […]

Continue Reading

சினிமாவில் தன்னுடைய படம் இனி ஓடாது என்று பா. ரஞ்சித் அரசியலில் இறங்கி விட்டாரா ?

நவம்பர் 17, 2024 • Makkal Adhikaram பா. ரஞ்சித் போன்ற இயக்குனர்கள், நடிகர்கள் இன்று சினிமா துறையில் படம்  ஒடவில்லை என்றால், அரசியலில் இறங்கி விடலாம் என்று பேசி வருகிறார்கள்.  அதற்கு என்ன மூலதனம்? பேச்சு ஒன்று தானே! வேறு ஒன்றும் தேவையில்லை. அப்படிதான் 2026 தேர்தலில் பா. ரஞ்சித் வெற்றி பெறுவது நம்முடைய லட்சியம் என்று பகஜன் சமாஜ் கட்சியின் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். மேலும், அவர் தேர்தலில் யார், யாரோ வெற்றி பெறுகிறார்கள் .நம்மால் வெற்றி பெற முடியாதா? என […]

Continue Reading

அமலாக்கத்துறை இடம் சிக்கிய (pen drive) பென்டிரைவால் திருமாவளவனுக்கு சிக்கலா ? ஆதார் அர்ஜுனன் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் திருமாவளவனனுக்கு தொடர்பா?

நவம்பர் 17, 2024 • Makkal Adhikaram திருமாவளவன் கட்சியின் துணை பொது செயலாளர் ஆதார் அர்ஜுனன் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் திருமாவளவனனுக்கு தொடர்பா? சிக்கிய பென்டிரைவ் (pen drive).  லாட்டரி சீட்டு நடத்தி வந்த மார்ட்டின் மகன் ஆதவ் அர்ஜுனன் திருமாவளவன் கட்சியில் சமீபத்தில் இணைந்து துணை பொது செயலாளர் பொறுப்பில் இருந்து வந்துள்ளார். இவர் திமுகவிற்கு எதிராக பேசி வந்ததோடு கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டதாக செய்திகள் வெளிவந்தது. […]

Continue Reading

Is Thirumavalavan in trouble with pen drive caught by ED? Enforcement Directorate raids Arjunan’s house in connection with money laundering case?

November 17, 2024 • Makkal Adhikaram The Enforcement Directorate (ED) raided the residence of party deputy general secretary Adar Arjunan in connection with the money laundering case. Stuck pen drive. Martin’s son Aadhav Arjunan Thirumavalavan recently joined the party and was the deputy general secretary. There were reports that he was speaking against the DMK and […]

Continue Reading

அம்பேத்கரின் காலாவதி ஆன சட்டங்களால் தற்போதுள்ள உழைக்கும் வர்க்கத்திற்கு எந்த பயனும் இல்லை. இதில் மோடி மாற்றத்தைக் கொண்டு வந்து விடுவாரோ ? அச்சத்தில் ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரமா ?அரசியலமைப்பிற்கு ஆபத்து!

நவம்பர் 17, 2024 • Makkal Adhikaram அம்பேத்கர் போட்ட சட்டங்கள் அவர் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு அது தேவையானது .ஆனால், இக்காலத்தில் வாழக்கூடிய மக்களுக்கு அந்த சட்டங்கள் காலாவதியான போலி சட்டங்களாக உள்ளது . அவரே இந்த சட்டங்கள் அனைத்தும் என் காலத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று எழுதி வைத்து விட்டு தான் சென்றிருக்கிறார். ஆனால், அந்த காலாவதியான சட்டத்தை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி அரசியல் கட்சிகள், ஊழல்வாதிகள் அதை பாராட்டி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  மோடி எங்கே? இந்த […]

Continue Reading