தமிழக முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் மாவட்டத்திற்கு இன்று வருகை ! பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார் குவிப்பு .
அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தருவதை ஓட்டி பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் ஈடுபட்டுள்ளனர் .மேலும், சேலம் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் வரும் முதல்வர் மதியம் 12:30 மணிக்கு நாமக்கல் பரமத்தி சாலையில் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, மாலை, 3:00 மணிக்கு, நாமக்கல் – -சேலம் புறவழிச்சாலை பொம்மைக்குட்டைமேட்டில் […]
Continue Reading