நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் இந்திய செயற்கைக்கோள்கள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்
மே 14, 2025 • Makkal Adhikaram நாட்டின் எல்லைகளை செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியா கண்காணித்து வருகிறது என்ற தகவலை தேனி மாவட்டத்தில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் நாட்டின் பாதுகாப்பு எல்லைகளை தொடர்ந்து கண்காணித்து வரும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. தவிர சந்திராயன் மூன்று வெண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக நிறுவி உள்ளோம். சந்திராயன் – 4 திட்டம் 9600 கிலோ எடை கொண்டது. […]
Continue Reading