இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மற்றும் ஸ்திரமான அரசியல், அமெரிக்காவுக்கு அது வீழ்ச்சியை ஏற்படுத்துகிறதா? – சமூக வலைதளங்களில் இது உளவுத்துறை ரிப்போர்ட்டா?
சமூக வலைதளங்களில் உளவுத்துறை ரிப்போர்ட் போல தான் தெரிகிறது .அது மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை தீயிட்டு ,கொளுத்தி அரசாங்கத்தை கவிழ்க்க ,அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. மேலும்,இது உண்மையிலேயே 100% நாடு ஆபத்தை இந்தியாவுக்குள்ளே மதக் கலவரங்களை, ஜாதி கலவரங்களை ஏற்படுத்தி, இந்தியாவை அழிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு உறுதுணையாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ,அடிக்கடி அமெரிக்கா ,துருக்கி, பங்களாதேஷ் இப்படி இவருடைய பயணம் ரகசிய பயணமாகவே இருந்து வருகிறது. […]
Continue Reading