அரசியல் சாசனப்படி தான் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்துள்ளீர்களா? ஊழல் அரசியல்வாதியான ப.சிதம்பரம் அரசியல் சாசனம் பற்றி பேச தகுதியா?
ஏப்ரல் 28, 2025 • Makkal Adhikaram பா. சிதம்பரம் இந்திய அரசியல் சாசனத்தை பற்றி பேச உனக்கு தகுதியா? நீ நிதி அமைச்சராக இருக்கும் போது! எவ்வளவு ஊழல் செய்தாய்? அதையெல்லாம் அரசியல் சாசனப்படி செய்தாயா? வெளிநாடுகளில் எவ்வளவு சொத்து வாங்கி போட்டு இருக்கிறாய்? என்பதை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் சிபிஐ யே திணறிவிட்டார்கள். அப்படிப்பட்ட பா. சிதம்பரம் இந்திய அரசியல் சாசனத்தை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. மேலும், பிஜேபி அரசியல் சாசனத்தை அழிக்கவில்லை. காங்கிரஸ்தான் […]
Continue Reading