தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டுள்ளதால் ! விஜய் ஆட்சி அமைப்பதில், பெரும்பான்மையை நிருபிக்க முடியுமா ?
தமிழ்நாட்டில் ஏற்கனவே மக்கள் அதிகாரம் பத்திரிக்கை முதன் முதலில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று கடந்த பத்திரிக்கை இதழில் வெளியிட்டோம். அதன்படி தமிழ்நாட்டில்! தொங்கு சட்டமன்றமே அமைந்துவிட்டது. மேலும்,இப்போது விஜய்யிடம் 108 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். தவிர,காங்கிரஸ் கட்சி 4 சீட், மொத்தம் சேர்த்து 112 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதற்கிடையே அதிமுக விடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் சி.வி. சண்முகம் 37 எம்எல்ஏக்களுடன் பாண்டிச்சேரியில் தங்கி இருப்பதாக தகவல். மேலும்,இப்போது விஜய்யிடம் நடத்தப்படும் பேரம் […]
Continue Reading