நாட்டுக்கு எதிரான சக்திகளால் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் – முன்னாள் நீதிபதிகள் அதிகாரிகள் கவலை.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அச்சுறுத்தும் வகையில் அந்நிய சக்திகள் மறைமுகமாக முயற்சிக்கின்றன. இது பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரிசா ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக, முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ,முன்னாள் ராணுவ அதிகாரிகள், ஆகியோர் கூட்டாக எழுதி உள்ள கடிதத்தில் பயங்கரவாத அமைப்புகளின் உத்தரவால் நடைபெற்ற சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதற்குரிய காரணங்கள் உள்ளன. மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்ட தகவல்களின் அடிப்படையில் […]
Continue Reading