அகில இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு உருவாக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க முடிவு- ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இது செக்.
நாட்டில் வரி செலுத்துவோர் அமைப்பு ! வரிப்பணம் வரி செலுத்துவோருக்கு உரிமையானது. அதனுடைய பயன்பாட்டை கண்காணிக்கும் உரிமை ,வரி செலுத்துவோர் அனைவரும் அந்த உரிமையை பெற்றிருக்க வேண்டும். அரசு அதிகாரிகள் மக்களின் வரிப்பணத்தில் தான் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், செயல்படுவது எல்லாம் ஆட்சியாளர்களின் அடிமைகளாக இருக்கிறார்கள் .இது காவல்துறை உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும், இந்த உண்மை தெரிய வேண்டும். மேலும், யார் ஆட்சி செய்தாலும், இனி இந்த அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் இலவச மின்சாரம், இலவச குடிநீர் […]
Continue Reading