பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியிட்டதால் – கலக்கத்தில் திமுக.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார் .அதன்படி இன்று அவர்களின் சொத்து பட்டியலும் வெளியிட்டுள்ளார். இது முதல் கட்டமாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து கோடிக்கு மேல் அமைச்சர்கள் முதல்வர் மு க ஸ்டாலின் கனிமொழி உதயநிதி ஸ்டாலின் சபரீசன் கலாநிதி மாறன் உள்ளிட்ட பலர் மீது பினாமி சொத்துக்கள் குடும்ப சொத்துக்கள் வெளிவந்துள்ளது. இது தமிழக மக்களிடையே எப்படிப்பட்ட […]
Continue Reading